கொம்புல பூவ சுத்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன்இளையராஜாவிருமாண்டி

Kombula Poova Sutthi Song Lyrics in Tamil


BGM

பெண் : கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…

BGM

குழு : கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வெச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…

குழு : முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு…
மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு…
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு…

குழு : ஆத்தாடி அன்னலக்சுமி தோத்தாடி பந்தயத்துல…
ஹே ஹே ஹே ஹே…
ஆத்தாடி அன்னலக்சுமி தோத்தாடி பந்தயத்துல…

குழு : கோவில்பட்டி கொட்டு தட்டு…
கூட்டமாக கும்மி கொட்டு…
கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு…

குழு : கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…

BGM

ஆண் : எத்தனை தழும்பிருக்கு வந்து எண்ணி கொல்லு…
நெஞ்சிலே வீரத்தழும்பு…
குழு : ஒன்னு ரெண்டு இன்னு…

ஆண் : குத்தின காளைங்க இப்போ…
பொண்டி தொழுவத்தில் எத்தனை பட்டியலுண்டு…
குழு : டமக்கு டமக்கு டக்கா…

குழு : இடுப்புல வார கழட்டவா…
ஆண் : யா யா ய யா ய ய…
குழு : கிழிஞ்ச அடையாளம் காட்டவா…
ஆண் : யா யா ய யா ய ய…

ஆண் : நெஞ்சில தெம்பு இப்போ புரிஞ்சிருக்கும்…
உன் காளை வந்து என் முதுக சொரிஞ்சு நிக்கும்…
சேலை கண்டா வாலை ஆட்டும் காளையில்ல நானும்…
வேலையில்ல கண்டு கொள்ள…
பா பா பாபா பா பா ஆ பா ஹாஹாஹா…

குழு : கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…

குழு : முட்டுனா தும்பகட்டு…
வண்டியிலே ஏரக்கட்டு…
மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு…
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு…

குழு : ஆத்தாடி அன்னலக்சுமி தோத்தாடி பந்தயத்துல…
கோவில்பட்டி கொட்டு தட்டு…
கூட்டமாக கும்மி கொட்டு…
கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு…

குழு : கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…

BGM

ஆண் : ஆளான பொண்ணுக்கு இங்கே…
நாளும் கிழமையில் ஆளொன்று இல்லாம போனா…
குழு : மேல என்ன சொல்ல…

ஆண் : தோளுக்கு துணைய தேடு…
தோழா ஒன்னு தேடு…
காளைய கழட்டி ஓட்டு…
குழு : டமக்கு டமக்கு டக்கா…

குழு : கிழக்கால ஊரு ஓரமா…
ஆண் : யா யா ய யா ய ய…
குழு : கிளப்பு கடை ஒன்னு போடம்மா…
ஆண் : யா யா ய யா ய ய…

ஆண் : இட்டிலிக்கு மாவரைக்க…
குழு : நாங்க வாறோம்…
ஆண் : புட்டுத்தின்னும் கூட்டம் கூட்டி…
குழு : நாங்க தாறோம்…
ஆண் : நல்ல நேரம் வந்துருச்சு…
நாளை விட்டுபுட்டா எங்க மேல குத்தம் இல்ல…

குழு : கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…

ஆண் : முட்டுனா தும்பகட்டு…
வண்டியிலே ஏரக்கட்டு…
மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு…
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு…

குழு : ஆத்தாடி அன்னலக்சுமி தோத்தாடி பந்தயத்துல…
கோவில்பட்டி கொட்டு தட்டு…
கூட்டமாக கும்மி கொட்டு…
கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு…

குழு : கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…

குழு : முட்டுனா தும்பகட்டு…
வண்டியிலே ஏரக்கட்டு…
மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு…
பா பா பான் செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு…


Notes : Kombula Poova Sutthi Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Kamal Haasan. கொம்புல பூவ சுத்தி பாடல் வரிகள்.