jwalamukhi-song-lyrics

ஜுவாலாமுகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபூர்வி கௌடிஷ் & சர்தக் கல்யாணிஏ.ஆர்.ரகுமான்99 சாங்ஸ்

Jwalamukhi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உன்னை வேண்டும் என்று கேட்டேனா…
வேண்டாம் போதும் என்றே சொன்னேனா…
ஓரு காவியம் நீயும் தீட்டிட…
எந்தன் வாழ்க்கையே விலையா…

பெண் : ஜுவாலாமுகி நெஞ்சிலே…
ஜுவாலாமுகி கண்ணிலே…
ஜுவாலாமுகி என்னிலே…
ஏன் ஏற்றினாய் காதலே…

—BGM—

பெண் : நான் இல்லை இது நானில்லை…
அவனில்லாமல் அது வானில்லை…
ஓரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை…
எல்லாமே மாறும் என்னும் உண்மை ஏனில்லை…

பெண் : என் கண்ணீரில் நீ தீர்வாயோ…
உன் செந்தீயில் நான் தீய்வேனோ…
பார்ப்போம் வா காதலே…

பெண் : ஜுவாலாமுகி நெஞ்சிலே…
ஜுவாலாமுகி கண்ணிலே…
ஜுவாலாமுகி என்னிலே…
ஏன் ஏற்றினாய் காதலே…

—BGM—

ஆண் : ஜுவாலாமுகி நீ எங்கே…
ஜுவாலாமுகி…
ஜுவாலாமுகி…
ஜுவாலாமுகி…

ஆண் : வானம் பூமி யாவுமே ஏன் உறைந்து போனதோ
என் விழி நீரும் உறைந்துடைந்து வீழ…
உன் நெருப்பாலே வா உருக்கி உயிர் கொடு…

ஆண் : ஜுவாலாமுகி…
ஜுவாலாமுகி…

பெண் : ஜுவாலாமுகி நெஞ்சிலே…
ஜுவாலாமுகி கண்ணிலே…
ஜுவாலாமுகி என்னிலே…
ஏன் ஏற்றினாய் காதலே…

—BGM—


Notes : Jwalamukhi Song Lyrics in Tamil. This Song from 99 Songs (2021). Song Lyrics penned by Madhan Karky. ஜுவாலாமுகி பாடல் வரிகள்.