Ean Enakku Mayakkam Song Lyrics in Tamil

ஏன் எனக்கு மயக்கம் 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜெயதேவ் & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Ean Enakku Mayakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏன் எனக்கு மயக்கம்…
ஏன் எனக்கு நடுக்கம்…
ஏன் எனக்கு என்ன ஆச்சு…

ஆண் : ஏன் எனக்கு வியர்வை…
ஏன் எனக்கு பதட்டம்…
ஏன் இந்த மேல் மூச்சு…

பெண் : ஹே… இந்த நொடி உனக்குள் விழுந்தேன்…
இன்று சுகம் உன்னில் உணர்ந்தேன்…
கால் விரலில் வெட்கம் அளந்தேன்… பறந்தேன்… ஹோ ஓ…

ஆண் : நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்…
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்…
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்… கலைந்தேன்…

பெண் : ஏன் எனக்கு மயக்கம்…
ஏன் எனக்கு நடுக்கம்…
ஏன் எனக்கு என்ன ஆச்சு…

ஆண் : ஏய் ஏய் ஏய்…
ஏன் எனக்கு வியர்வை…
ஏன் எனக்கு பதட்டம்…
ஏன் இந்த மேல் மூச்சு…

BGM

பெண் : சம்மதமா சேலை போர்வை…
போர்த்தி கொண்டு நீ தூங்கு…
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட…

ஆண் : சம்மதமா என்னை உந்தன்…
கூந்தலுக்குள் குடியேற்ற…
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் மூட்டிட…

பெண் : கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து…
தூங்க சம்மதம்…
உன்னை மட்டும் சாகும் போது…
தேட சம்மதம்…

ஆண் : உள்ளங்கையில் உன்னை தாங்கி…
வாழ சம்மதம்…
உன்னை தோளில் சாய்த்து கொண்டு…
போக சம்மதம்…

பெண் : ஏன் எனக்கு மயக்கம்…
ஏன் எனக்கு நடுக்கம்…
ஏன் எனக்கு என்ன ஆச்சு…

ஆண் : ஏய் ஏய் ஏய்…
ஏன் எனக்கு வியர்வை…
ஏன் எனக்கு பதட்டம்…
ஏன் இந்த மேல் மூச்சு…

BGM

பெண் : காதல் என்னும் பூங்கா வனத்தில்…
பட்டாம் பூச்சி ஆவோமா…
பூக்கள் விட்டு பூக்கள் தாவி…
மூழ்கிப் போவோமா…

ஆண் : காதல் என்னும் கூண்டில் அடைந்து…
ஆயுள் கைதி ஆவோமா…
ஆசை குற்றம் நாளும் செய்து…
சட்டம் மீதம்மா…

பெண் : லட்சம் மின்னல் தோன்றும் காட்சி…
உன்னில் காண்கிறேன்…
காதல் கொண்ட கோதை தன்னை…
நேரில் பார்க்கிறேன்…

ஆண் : எந்த பெண்ணை காணும் போதும்…
உன்னை பார்க்கிறேன்…
உன்னை காதல் செய்து காதல் செய்தே…
கொல்லப் போகிறேன்…

பெண் : ஏன் எனக்கு மயக்கம்…
ஏன் எனக்கு நடுக்கம்…
ஏன் எனக்கு என்ன ஆச்சு…

ஆண் : ஏன் எனக்கு வியர்வை…
ஏன் எனக்கு பதட்டம்…
ஏன் இந்த மேல் மூச்சு…

பெண் : ஹே… இந்த நொடி உனக்குள் விழுந்தேன்…
இன்று சுகம் உன்னில் உணர்ந்தேன்…

ஆண் : ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்… கலைந்தேன்…

பெண் : ஏன் எனக்கு மயக்கம்…
ஏன் எனக்கு நடுக்கம்…
ஏன் எனக்கு என்ன ஆச்சு…

ஆண் : ஏய் ஏய் ஏய்…
ஏன் எனக்கு வியர்வை…
ஏன் எனக்கு பதட்டம்…
ஏன் இந்த மேல் மூச்சு…


Notes : Ean Enakku Mayakkam Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. ஏன் எனக்கு மயக்கம் பாடல் வரிகள்.