ஒரு தலை ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ஆர். குறளரசன்சிலம்பரசன்டி.ஆர். குறளரசன்இது நம்ம ஆளு (2016)

Oru Thalai Ragam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எனக்காகப் பொறந்தாளே…
அவ என் கூட இருந்தாளே…
அவள இப்பத் தேடிப் பாக்குறேன் காணவில்லை அவள…

ஆண் : எனக்காகப் பொறந்தாளே…
அவ என் கூட இருந்தாளே…
அவள இப்பத் தேடிப் பாக்குறேன் காணவில்லை…

ஆண் : அவ கூட இருந்த நாட்கள் எதையும் மறக்க முடியல…
அவ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சுப் பாக்க முடியல…

ஆண் : என் ராகம் ஒரு தலை ராகம்…
அட கடவுளே ஏன் இந்த சோகம்…
என் காதல் ரொம்ப பாவம்…
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும்…

ஆண் : என் ராகம் ஒரு தலை ராகம்…
அட கடவுளே ஏன் இந்த சோகம்…
என் காதல் ரொம்ப பாவம்…
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும்…

—BGM—

ஆண் : உன் கூட நான் வாழ்வேன்னு நீ சத்தியம் பண்ண…
என் கனவெல்லாம் கலைச்சுபுட்டு என் மனச ஏண்டி கொன்ன…

ஆண் : உன் பேச்செல்லாம் நம்பிவிட்டு உன் பின்னால வந்தேன்…
ஏமாந்து போயி தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்…
ஐயோ ஏமாந்து போயி தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்…

ஆண் : என் இதயத்தில் விதையாய் விழுந்தாயே…
ஒரு பூவாக நீ வளா்ந்தாயே…
என் மலரே ஏன் வாடிப்போன…

ஆண் : என் ராகம் ஒரு தலை ராகம்…
அட கடவுளே ஏன் இந்த சோகம்…
என் காதல் ரொம்ப பாவம்…
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும்…

ஆண் : என் ராகம் ஒரு தலை ராகம்…
அட கடவுளே ஏன் இந்த சோகம்…
என் காதல் ரொம்ப பாவம்…
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும்…

—BGM—


Notes : Oru Thalai Ragam Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (2016). Song Lyrics penned by T.R Kuralarasan. ஒரு தலை ராகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading