காத்தாக வந்த பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன் & பிளேஸ்சிலம்பரசன்டி.ஆர். குறளரசன்இது நம்ம ஆளு (2016)

Kaathaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : அய்யோ காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே…
மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே…
காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே…
மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே…

ஆண் : சொல்ல சொல்ல கேட்காம உள்ள உள்ள போறாளே…
காதல் என்னும் பேரால தொல்லப் பண்ணப் போறாளே…

ஆண் : முடியலையே அய்யோ முடியலையே…
முடியலையே முடியலையே…
உண்மை சொல்ல முடியலையே…
தொியலையே தொியலையே…
பொய்யும் சொல்லத் தொியலையே…

BGM

ஆண் : சுத்துற பூமி சட்டுன்னு நின்னு…
என்கிட்ட இவ யாருன்னு கேக்குது…
அடிக்கிற காத்து இவ அழக பாத்து…
ஏடாகூடாமாத்தான் வீசுது…

ஆண் : நடு ராத்திாி இவ வெளிய வந்தாக்கா…
சூாியன் எட்டிப் பாக்குது…
கவிதைன்னா தொியாத எனக்கு…
கவிதை கொட்டுதே அய்யோ அய்யோ…

ஆண் : முடியலையே அய்யோ முடியலையே…
முடியலையே முடியலையே…
உண்மை சொல்ல முடியலையே…
தொியலையே தொியலையே…
பொய்யும் சொல்லத் தொியலையே…

BGM

ஆண் : காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே…
மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே…

BGM


Notes : Kaathaga Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (2016). Song Lyrics penned by Silambarasan & Blaaze. காத்தாக வந்த பொண்ணு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top