ஆடி போனா ஆவணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கானா பாலாசந்தோஷ் நாராயணன்அட்டகத்தி

Aadi Pona Aavani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : நீ கண்ணால பார்த்தா போதும்…
நான்தான் கலை மாமணி…

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : பாம்பாக பல்ல காட்டி கொத்துறா…
அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா…
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா…
அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா…

ஆண் : ஆடி போனா…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

—BGM—

ஆண் : வத்தி குச்சி இடுப்பத்தான் ஆட்டி…
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் மூட்டி…
அய்யோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குறா…

ஆண் : முட்ட முட்ட முழியத்தான் காட்டி…
முன்ன பின்ன ரெட்ட ஜட ஆட்டி…
மல்லி பூவு வாசன காட்டி மயக்குறா…

ஆண் : தரையில் தூக்கி போட்டா…
என் காதல் கொரவ மீனா வாழும்…
தரையில் தூக்கி போட்டா…
என் காதல் கொரவ மீனா வாழும்…

ஆண் : வாயேண்டி கேடி நீயும் நானும் ஜோடி…
வால் இல்லா காத்தாடி…

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

—BGM—

ஆண் : உன்னால நான் வானுக்கு பறந்தேன்…
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்…
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்…

ஆண் : வால் நண்டா இருந்தவன் நானே…
கற்கண்டு பார்வைய பார்த்தாய்
கோல நண்டா சீறி நின்னேன் நான் உன்னாலே…

ஆண் : சேர்ந்து வாழும் காலம்…
அடிக்கவா மாட்டு தோலில் மேளம்…
சேர்ந்து வாழும் காலம்…
அடிக்கவா மாட்டு தோலில் மேளம்…

ஆண் : வாயேண்டி கேடி நீயில்ல ஜோடி…
வால் இல்லா காத்தாடி…

ஆண் : ஆடி போனா…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : கண்ணால பார்த்தா போதும்…
நான்தான் கலை மாமணி…

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : பாம்பாக பல்ல காட்டி கொத்துறா…
அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா…

ஆண் : ஆடி போனா…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

—BGM—


Notes : Aadi Pona Aavani Song Lyrics in Tamil. This Song from Attakathi (2012). Song Lyrics penned by Kabilan. ஆடி போனா ஆவணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading