Category Archives: கெத்து

கெத்து – Gethu (2016)

எவன்டா இவன்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.சி.விக்கிஎம்.சி.விக்கி & ஷர்மிளாஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Yevanda Ivan Song Lyrics in Tamil


BGM

பெண் : வாட் யூ டு நவ் ஹோமி…
ஹி இஸ் எ நெக்ஸ்ட் லெவல் ப்ளேயா…
வாட் யூ டு நவ் ஹோமி…
இவன் மோசமான ஹஸ்ட்லர்…

பெண் : வாட் யூ டு நவ் ஹோமி…
ஹி இஸ் எ ரா ரா ராக்ஸ்டார்…
வாட் யூ டு நவ் ஹோமி…
ம மவ் மவ் மான்ஸ்டர்…

ஆண் : எவன்டா இங்க சோலோ நின்னு…
சண்ட செஞ்சி பொருள மட்சி…
கின்னு இடுப்புல வெச்சிகின்னு…
சீன போட்டா வேஸ்ட்…

ஆண் : அய்யயோ இவன் எந்த ஊரு ஆளு…
பொறந்து வளந்து வியாசர் பாடி காசிமேடு தூளு…
வருவான் இவன் தேடி தேடி உன்ன போட…
லெப்ட்ல வுட்டா ரைட் பகுலு கீஞ்சி போய்டும்…
சிங்கிள் பஞ்சே…

ஆண் : அய்யயோ இவன் கண்ண பாத்தா…
குழந்தை மாறி…
அவுத்து வுட்டா கீஞ்சிபோய்டும் ஒன்னு வச்சா…
உயிரே போய்டும்…

ஆண் : அட்சான் பாரு…
மாமா ஒடச்சான் பாரு…
மாஞ்சா சோறு சுண்ட கஞ்சி மோரு…
மோசமான ஆளு பாரு…

ஆண் : எவன்டா இவன் லோக்கல் ஆளு குத்து போடு…
யாரடா மச்சான் இங்க வேற மாறி ஆளு…
உட்டான் பாரு எம்மா ஒத வுட்டு சீன போட்டு…
குமிளி தேனி பக்கம் வந்துபாரு வெப்பன் குத்து…

ஆண் : என்ன சொன்னாலுமே கொப்பன் பேச்ச கேப்பான் பாரு…
என்னாங்குற கம்மாங்கர ஏன்டாவந்து கொம்மாங்குற…

பெண் : வாட் யூ டு நவ் ஹோமி…
ஹி இஸ் எ நெக்ஸ்ட் லெவல் ப்ளேயா…
வாட் யூ டு நவ் ஹோமி…
இவன் மோசமான ஹஸ்ட்லர்…

பெண் : வாட் யூ டு நவ் ஹோமி…
ஹி இஸ் எ ரா ரா ராக்ஸ்டார்…
வாட் யூ டு நவ் ஹோமி…
ம மவ் மவ் மான்ஸ்டர்…

BGM

ஆண் : நெக்குலாதான் பாக்காத பேசாத…
உங்கப்பனுக்கே வெப்பான் பாரு…
உங்காயா உட்டு சொல்லட்டுமா…

ஆண் : தருவான் இவன் வாரி வாரி கேட்காமலே…
துண்ட காணோம் துணிய காணோம்…
ஒட்டிக்க ஸ்டிக்கர் தரட்டுமா…

ஆண் : என்னடா சும்மா வாய் உதார் குடுக்குறீங்கோ…
தம்மாத்துண்டு இதுக்குன்னு…
உனக்கு டகுலு பேச்சு கேட்குதா…

ஆண் : ஐயயோ இவன் வேற மாறி ஆளு மாமே…
சொன்னா கேளு முடிஞ்சா நீயும் வூடு போய் சேர பாரு…
அமுக்குனா இவன் தூணுக்கு மேல சிங்கிள் பஞ்சு…
அழுவுறான் அந்த ஓப்போனென்ட் இவன நெனச்சி…

ஆண் : என்னமா இவ ஸ்கெட்சு போட்டு முடிச்சான் பாரு…
எங்க மச்சான் இங்க வேற மாறி ஆளு…

ஆண் : சிரிக்குறான் இவன் லுக்கு உட்ற ஆள் பாத்து…
அழுவுறான் அவன் ஓரமாதான் முட்டி போட்டு…

ஆண் : என்ன சொன்னாலுமே கொப்பன் பேச்ச கேப்பான் பாரு…
என்னாங்குற கம்மாங்கர ஏன்டாவந்து கொம்மாங்குற…

BGM

பெண் : ஆரம்பமே…


Notes : Yevanda Ivan Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by MC Vickey. எவன்டா இவன் பாடல் வரிகள்.


தேன் காற்று

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thaen Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…
அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள்…
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

BGM

பெண் : உன் கனக கனக மனம் உலக உலக கணம்…
எடையிட முடியாது…
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்…
முதுகில் கோது…

ஆண் : உன் அழகு அழகு முகம் பழக பழக…
சுகம் ஒரு துளி திகட்டாது…
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்…
நிகரும் ஏது…

பெண் : இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்…
சுமப்பது நீ அல்லவா…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…

ஆண் : அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

BGM

ஆண் : நான் அலையும் அலையும் அலை…
கரையை அடைவதில்லை…
கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை…
மாபெரும் அலை முடிவே இல்லை…

பெண் : நான் பொழியும் பொழியும் மழை…
பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை…
ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை…

ஆண் : ஓஹோ… நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு…
அதன் பின் நான் கிறுக்கு…

ஆண் : ஓ… தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள் பாதி கனாவில்…
எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…


Notes : Thaen Kaatru Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Thamarai. தேன் காற்று பாடல் வரிகள்.


முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா வினோத் & ஜி பிரபாகானா வினோத், அந்தோணி தாசன், மரண கானா விஜி & எபிசாஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Mutta Bajji Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓசோ… தித்தாதோ தித்தாதோ…
தித்தாதோ தித்தாதோ…
பெண் : என்ன…

ஆண் : தித்தாதோ தித்தாதோ தித்தாதோ தித்தாதோ…
தக்குர்த தக்குர்த தக்குர்த தக்குர்த…
தக்குர்த தக்குர்த தக்குர்த தக்குர்த தா…

BGM

ஆண் : முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க எல்லாம்…
லவ் பண்ணுது இப்போ…

BGM

ஆண் : முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க எல்லாம்…
லவ் பண்ணுது இப்போ…
ஜெனிமா என்னாண்டதான்…
லவ்வ சொல்றது எப்போ…

ஆண் : எம்மா நாளா தோண்டி தோண்டி…
ரயிலும்விட்டான் இப்போ…
ஜெனிமா என்னாண்டதான்…
லவ்வ சொல்றது எப்போ…

ஆண் : ஆளுமா ஆளுமா…
டோலுமா டோலுமா…
நீ மஞ்சா பங்க்கு பாலுமா…

ஆண் : ஜிலோமா கிலோமா…
நா கிறுக்கல் வுட்ட கோலிமா…
முனிமா கன்னிமா…
என் ஊட்டாண்டதான் வாயேம்மா…

ஆண் : ஜிலோமா கிலோமா…
என் மனசுக்குள்ள நீயம்மா…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கேட்காமத்தான் போது…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கண்டுக்காம போது…

BGM

ஆண் : பானிப்பூரி எடுத்து வச்சு…
பானிப்பூரி எடுத்து வச்சு ஒரே வாய்ல முழுங்கு…
ஓகேன்னா ஊட்டாண்டத்தான் எனக்கும் உனக்கும் நலங்கு…

ஆண் : வீர பட்டு கோழ உனக்கு…
அவங்கி போச்சு உடம்பு…
வீணாப்போன மச்சானுக்கு…
உடம்பு ஃபுல்லா எலும்பு…

ஆண் : பனானா பனானா…
பனானா சோனாக்குட்டி சொஞ்சமேல அல்சமா…

ஆண் : வந்தினா கூட்டினுபோயி வாங்கித்தாரேன் கொலுசம்மா…
உன்ன நான் ஜூட்டாவுட்டு வருசம் போச்சு ரெண்டுமா…
அதுக்கோசம் ட்ரீட்டு வைப்பேன் பாண்டிச்சேரில ஃப்ரெண்டும்மா…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கேட்காமத்தான் போது…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கண்டுக்காம போது…

ஆண் : தித்தாதோ தித்தாதோ தித்தாதோ தித்தாதோ…
பெண் : என்ன…
ஆண் : தித்தாதோ தித்தாதோ தித்தாதோ தித்தாதோ…
பெண் : என்ன…

பெண் : கெட்ட பையன் இந்த மொள்ள மாரி…
லவ்ல விழுந்துட்டான் கேப்புமாரி…
என்னத்த தான் இது பாத்துக்கிச்சோ…
தினம் கத்கின்னு இருக்குது கய்தமாரி…

BGM

பெண் : தோக்க வா இருக்க என்கிட்ட நீ…
மொக்க வாங்கிக்கின்னா தாங்கமாட்ட…
கசமுசா இது களிச்சடை…
இவன் லவ்வுல காஞ்ச கறிவடை…

ஆண் : தக்குர்த…
பெண் : ஏய் ஏய்…
ஆண் : தக்குர்த…
பெண் : ஆஹா…

ஆண் : தக்குர்த தக்குர்த தக்குர்த தக்குர்த…
தக்குர்த தக்குர்த தக்குர்த தா…

ஆண் : லவ்வு வந்தா லுக்கு விட்டு கண்ணு வலிக்கும்…
அவ ஓகே வானா சண்டைபோட்டு வாய் வலிக்கும்…

ஆண் : எப்பத்தாண்டி வரப்போற வாட்ஸ் அப்புல…
இவ வரலன்னு காலைல இருந்து நான் சாப்டல…

ஆண் : என்ன விட்டுப் போனாக்கா நெஞ்சு வெடிக்கும்…
ஒன்டியா நீ போனியினாக்கா பேய் புடிக்கும்…

ஆண் : சைட்டடிச்சு என் லைப் நாத்தடிக்குது…
என் பாட்டக்கேட்டு ஆடியென்சு கூத்தடிக்குது…

ஆண் : எப்பத்தாண்டி வரப்போற வாட்ஸ் அப்புல…
இவ வரலன்னு காலைல இருந்து நான் சாப்டல…

BGM

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கேட்காமத்தான் போது…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கண்டுக்காம போது…

BGM


Notes : Mutta Bajji Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Gana Vinoth & G Praba. முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க பாடல் வரிகள்.


தில்லு முல்லு பண்ணல

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வி பத்மாவதி, சீர்காழி சிற்பி & கானா வினோத்நரேஷ் ஐயர் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thillu Mullu Song Lyrics in Tamil


ஆண் : தில்லு முல்லு பண்ணல…
கெத்து கித்து காட்டல…
சீனு கீனு போடல…
பல்பு கில்பு வாங்கல…

ஆண் : கண்ணும் கண்ணும் பாக்கல…
நான் உன்னவிட்டு போகல…
தொட்டு கிட்டு பேசல…
நீ தொட்டா ஏன்னு கேக்கல…

ஆண் : பெட்டிக் கடையில நிக்கல…
வெட்டிக் கதையும் பேசல…
தம்மு கிம்மு அடிக்கல…
பின்ன ஏன்டி என்ன புடிக்கல…

ஆண் : அழகு பொண்ணுங்க நாட்டுல…
நடந்துப் போகுது ரோட்டுல…
எதையும் நானும் பாக்கல…
அது ஏனோ உனக்குப் புரியல…

ஆண் : ஃபர்ஸ்டு லவ்வு நீதானே மை பேபி…
என்ன ஜஸ்டு நீயும் பாக்கலன்னா ஒய் பேபி…
பெஸ்ட்டு லவ்வர் நான்தானே ஒய் பேபி…
உன்ன ரெஸ்ட் இல்லாம காதலிப்பேன் நான் பேபி…

BGM

ஆண் : பார்ட்டி கீர்ட்டி போகல…
ஆட்டம் கீட்டம் போடல…
ஃப்ரெண்டு கிண்டுன்னு சுத்தல…
மப்புல கிப்புல கிடக்கல…

ஆண் : கீஞ்ச பேண்ட போடல…
அத இடுப்பு கீழ இறக்கல…
ஊரான் ஊட்டு பைக்ல…
நான் ஊரச்சுத்தி பாக்கல…

ஆண் : உன்ன பாத்த ஜோருல…
என் அப்பன் பேச்சும் ஏறல…
நேருல பேச தில் இல்ல…
என் கூட பேசு செல்லுல…

ஆண் : நீதான் எப்பவும் நெஞ்சுல…
இத யாருகிட்டயும் சொல்லல…
எனக்கு நீதான் அஞ்சல…
நான் இதுக்கு மேல கெஞ்சல…

ஆண் : சிம்பிள் ஆன ஆளு நான் மை பேபி…
என்ன சிங்கிள் ஆவே இருக்க சொன்னா ஒய் பேபி…
மிஸ்டர். கிளீனு நான்தானே மை பேபி…
ஏன் மிஸ்ஸஸ் ஆக நோ சொல்ற ஒய் பேபி…

BGM

ஆண் : இது திங்கட்கிழமை…
சரியில்ல நிலமை…
நான் சொல்லப்போனா பக்குங்குது என்ன கொடுமை…

ஆண் : நீ பிஞ்சி திமிரு…
உன் லவ்வ அவுரு…
அடி ஆளு கொல்ல பெத்துப்போட்டா உங்க மதரு…

ஆண் : உன் அழகயெல்லாம் ஏன் ஒழிச்சுவச்ச…
நான் ரசிக்கிறத ஏன் தடைவிதிச்ச…

BGM


Notes : Thillu Mullu Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by V Padmavathy, Sirkazhi Sirpi & Gana Vinoth. தில்லு முல்லு பண்ணல பாடல் வரிகள்.