Category Archives: அம்மன் பாடல்கள்

Amman Pakthi Padal varigal

மங்கள ரூபிணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownதிருவனந்தபுரம் சகோதரிகள்சிவபுராணம் டி.வி ரமணிஅம்மன் பாடல்கள்

Mangala Rupini Song Lyrics in Tamil


BGM

பெண் : மங்கள ரூபிணி மதியணி சூலினி…
மன்மத பாணியளே…
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்…
சங்கரி சௌந்தரியே…

பெண் : கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்…
கற்பக காமினியே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டி…
காத்திட வந்திடுவாள்…
தானுறு தவஒளி தாரொளி மதியொளி…
தாங்கியே வீசிடுவாள்…

பெண் : மானுறு விழியால் மாதவர் மொழியாள்…
மாலைகள் சூடிடுவாள்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட…
சபையினில் வந்தவளே…
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்து…
பொருந்திட வந்தவளே…

பெண் : எங்குலத் தழைத்திட எழில்வடிவுடனே…
எழுந்தநல் துர்க்கையளே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : தணதண தந்தண தவிலொளி முழங்கிட…
தண்மணி நீ வருவாய்…
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட…
கண்மணி நீ வருவாய்…

பெண் : பணபண பம்பண பறையொலி கூவிட…
பண்மணி நீ வருவாய்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : பஞ்சமி பைரவி பர்வத புத்திரி…
பஞ்சநல் பாணியளே…
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனை…
கொடுத்தநல் குமரியளே…

பெண் : சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்…
சக்தியெனும் மாயே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : எண்ணிய படிநீ யருளிட வருவாய்…
எங்குல தேவியளே…
பண்ணிய செயலின் பலனது நலமாய்…
பல்கிட அருளிடுவாய்…

பெண் : கண்ணொளி யதனால் கருணையே காட்டி…
கவலைகள் தீர்ப்பவளே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை…
யென்றுநீ சொல்லிடுவாய்…
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச…
சுகமது தந்திடுவாய்…

பெண் : படர்தரு இருளில் பரிதியாய் வந்து…
பழவினை ஓட்டிடுவாய்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : ஜெயஜெய பாலா சாமுண்டீஸ்வரி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…

பெண் : ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…


Notes : Mangala Rupini Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. மங்கள ரூபிணி பாடல் வரிகள்.


திருவிளக்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownதிருவனந்தபுரம் சகோதரிகள்சிவபுராணம் டி வி ரமணிஅம்மன் பாடல்கள்

Thiruvilakke Thiruvilakke Song Lyrics in Tamil


BGM

பெண் : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : இருளை அகற்றும் திருவிளக்கே…
இன்பம் அளிக்கும் திருவிளக்கே…
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே…
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்…
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : மங்கள ஜோதியாம் திருவிளக்கே…
மாலையில் ஒளி தரும் திருவிளக்கே…
காலையில் ஒளிதரும் திருவிளக்கே…
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்…
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

பெண் : திருமகள் வடிவே திருவிளக்கே…
பணியும் திருவிளக்கே…
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே…
சாரதே உனக்கு நமஸ்காரம்…
சாரதே உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே…
ஆனந்த நர்த்தினி திருவிளக்கே…
ஆலய பூஷணி திருவிளக்கே…
ஆதிபராசக்தி நமஸ்காரம்…
ஆதிபராசக்தி நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே…
பக்தியை அளித்திடும் திருவிளக்கே…
பதவியைத் தந்திடும் திருவிளக்கே…
பவானி உனக்கு நமஸ்காரம்…
பவானி உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே…
ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே…
அழகை அளிக்கும் திருவிளக்கே…
அம்மா உனக்கு நமஸ்காரம்…
அம்மா உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே…
சந்தான பலம்தரும் திருவிளக்கே…
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே…
சக்தியே உனக்கு நமஸ்காரம்…
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…


Notes : Thiruvilakke Thiruvilakke Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. திருவிளக்கே பாடல் வரிகள்.


சரஸ்வதி தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Saraswathi Thaaye Song Lyrics in Tamil


BGM

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…

பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…
மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…

பெண் : நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…
கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…

பெண் : சிலைவடிவானதோர் சித்திரமே…
நாளும் சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…
சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…

பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…

பெண் : நெல்லின் மணிகளை பரப்பி நாங்கள்…
எழுதிடும் இன் திருநாமம்…
நின்றன் அருளால் வந்து குவிந்திடும்
அம்மா ஆயிரம் கானம்…

பெண் : கலைகளின் அரசி வானியம்மா…
கவிப்பேர் பருகும் தேனியம்மா…
இலைபோல் தாமரை அமர்ந்தாயே…
சித்திர வீணையை சுமந்தாயே…

BGM

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…

பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…

குழு : கலைமகள் தேவி சரணமம்மா…
கவி மழையாய் நீ வரணுமம்மா…
கலைமகள் அலைமகள் துணையுடனே…
மாதரசி அருள் சரணம்மா…


Notes : Saraswathi Thaaye Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சரஸ்வதி தாயே பாடல் வரிகள்.


அன்னபூர்ணா ஸ்தோத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownசூலமங்கலம் ஜெயலட்சுமி & சூலமங்கலம் ராஜலட்சுமிUnknownஅம்மன் பாடல்கள்

Annapurna Stotram Song Lyrics in Tamil


BGM

பெண் : நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரி…
நிர்த்தூதாகில கோர பாவனகரி ப்ரயத்க்ஷ மாஹேச்வரி…
ப்ராலேயாசல வம்சபாவன கரி காசிபுராதீஸ்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : நாநாரத்ன விசித்ர பூஷணகரி ஹோம்பராடம் பரி…
முக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷஜ கும்பாந்தரி…
காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுரா தீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : யோகானந்தகரி ரிபுக்ஷயகரி தர்மார்த்த நிஷ்டாகரி…
சந்த்ரார்க்காலை பாஸாமானலஹரி த்ரைலோக்ய ரக்ஷாகரி…
ஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரி காசிபுராதீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : கைலாஸாசல கந்தராலயகரி கௌரி உமாசங்கரி…
கௌமாரி நிகமார்த்தகோசரகரி ஓங்கார பீஜாக்ஷரி…
மோக்ஷத்வார கவாட பாடனகரி சாசிபுராதீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

BGM

பெண் : த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரி ப்ரஹ்மாண்ட பாண்டோதரி…
லீலா நாடக ஸூத்ர பேதனகரி விஜ்ஞான தீபாங்குரி…
ஸ்ரீவிச்வேச மனப்ரஸாதனகரி காசிபுராதீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : உர்வீ ஸர்வஜனேச்வரி பகவதி மாதான்ன பூர்ணேச்வரி…
வேணீநீல ஸமான குந்தலஹரி நித்யான்ன தர்னேச்வரி…
ஸர்வானந்தகரி ஸதாசுபகரி காசிபுராதீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : ஆதிக்ஷந்த ஸமஸ்த வர்ணனகரி சம்போஸ்த்ரி…
காச்மீரா த்ரிஜலேச் வரி த்ரிலஹரி நித்யாங்குரா சர்வரி…
காமாகாங்க்ஷகரி ஜனோதயகரி காசிபுராதீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : தேவீ ஸர்வ விசித்ர ரந்னரசிதாதாக்ஷயணீஸுந்தரி…
வாமா ஸ்வாதுபயோதர ப்ரியகரி ஸெளபாக்ய மாஹேச்வரி…
பக்தாபீஷ்டகரி ஸதாசுபகரி ககசிபுராதீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : சந்த்ரார்க்கானல கோடி கோடிஸத் ருசா சந்த் ராம்சு பிம்பாதரி…
சந்த்ரார்க்காக்னி ஸமான குந்தலதரி சந்த்ரார்க்க வர்ணேச்வரி…
மாலாபுஸ்தக பாசஸாங்குசதரி காசிபுராதீச்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : க்ஷத்ர த்ராணகரி மஹாபயகரி மாதாக்ருபாஸாகரி…
ஸாக்ஷன் மோக்ஷகரி ஸதாசிவகரி விச்வேச்வரி ஸ்ரீதரி…
தக்ஷாக்ரந்தகரி நிராமயகரி காசிபுராதீஸ்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…

பெண் : அன்னபூர்ணே ஸாதாபூர்ணே ஷங்கர ப்ராணவல்லபே…
ஞானவைராக்ய ஸித்தயர்தம் பிக்பிம் தேஹிசபார்வதி…
மாதாச பார்வதிதேவி பிதாதேவோ மஹேஸ்வர…
பாம்தவா ஷிவபக்தாஸ்ச ஸ்வதேஷோ புவனத்ரயம்…

பெண் : ஸர்வ மங்கல மாங்கல்யே ஷவே ஸர்வார்தஸாதிகே…
ஷரண்யே த்ர்யம்பகே கௌரி னாராயணி னமோ‌உஸ்துதே…


Notes : Annapurna Stotram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அன்னபூர்ணா ஸ்தோத்திரம் பாடல் வரிகள்.


மீனாட்சி பஞ்சரத்னம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஆதி சங்கரர்எம்.எஸ்.சுப்புலட்சுமிகடையநல்லூர் வெங்கட்ராமன்அம்மன் பாடல்கள்

Sri Meenakshi Pancharatnam Song Lyrics in Tamil


BGM

பெண் : உத்யத்பானுஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்…
கேயூரஹாரோஜ்வலாம்…
பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்க்திருசிராம்…
பீதாம்பராலங்க்ருதாம்…

பெண் : விஷ்ணு ப்ரஹ்மஸுநேந்திர ஸேவிதபதாம்…
தத்வஸ்வரூபாம் சிவாம்…
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம்…
காருண்யவாராம் நிதிம்…

பெண் : முக்தாஹார லஸத்கிரீட ருச்ராம்…
பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்…
சிஞ்ஜந்நூபுர கிங்கிணீ மணிதராம்…
பத்மப்ரபா பாஸுராம்…

பெண் : ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம்…
வாணீ ரமாஸேவிதாம்…
மீனாக்ஷீம் ப்ரணதோ ஸ்மிஸந்தமஹம்…
காருண்யவாராம் நிதிம்…

பெண் : ஸ்ரீவித்யாம் சிவவாமபாக நிலயாம்…
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்துமத்யவஸதிம்…
ஸ்ரீமத்ஸபாநாயகீம்…

பெண் : ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம்…
ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்…
மீனாக்ஷீம் ப்ரணதோ ஸ்மிஸந்தமஹம்…
காருண்யவாராம் நிதிம்…

பெண் : ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம்…
ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்…
ச்யாமாபாம் கமலாஸனார்சிதபதாம்…
நாராயணஸ்யானுஜாம்…

பெண் : வீணாவேணு ம்ருதங்கவாத்ய ரஸிகாம்…
நாநாவிதா டம்பிகாம்…
மீனாக்ஷீம் ப்ரணதோ ஸ்மிஸந்தமஹம்…
காருண்யவாராம் நிதிம்…

பெண் : நாநாயோகி முனீந்த்ரஹ்ருந்நிவஸதிம்…
நாநார்த்தஸித்தி ப்ரதாம்…
நாநாபுஷ்ப விராஜிதாங்க்ரியுகலாம்…
நாராயணே நார்சிதாம்

பெண் : நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம்…
நாநார்த்தத்வாத்மிகாம்…
மீனாக்ஷீம் ப்ரணதோ ஸ்மிஸந்தமஹம்…
காருண்யவாராம் நிதிம்…


Notes : Sri Meenakshi Pancharatnam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Adi Sankarar. மீனாட்சி பஞ்சரத்னம் பாடல் வரிகள்.


ஓம் ஜெய ஜெய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownடி.எஸ். ரங்கநாதன் & உஷா ராஜ்Unknownஅம்மன் பாடல்கள்

Om Jaya Jaya Shakhti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

BGM

ஆண் : திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க…
தேவையெல்லாம் அடைய…
குழு : அம்மம்மா தேவையெல்லாம் அடைய…

குழு : திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க…
தேவை யெல்லாம் அடைய…
பெண் : அம்மம்மா தேவையெல்லாம் அடைய…

ஆண் : பக்தி பெருகிட பாடி உருகிட…
குழு : பக்தி பெருகிட பாடி உருகிட…

பெண் : பணிப்பாய் அன்பில் எமை…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : இரண்டுகள் போக மூன்றுகள் அகல…
ஈஸ்வரி வரம் அருள்வாய்…
குழு : அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்…

ஆண் : இரண்டுகள் போக மூன்றுகள் அகல…
ஈஸ்வரி வரம் அருள்வாய்…
பெண் : அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்…

குழு : கரங்குவித்தோமினி காலை விடோமம்மா…
ஆண் : கரங்குவித்தோமினி காலை விடோமம்மா…

பெண் : கருணையுடன் அணைப்பாய்…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

BGM

ஆண் : காசினில் எங்கும் வேற்றுமை போக…
கருத்தினில் அன்பருள்வாய்…
குழு : அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்…

குழு : காசினில் எங்கும் வேற்றுமை போக…
கருத்தினில் அன்பருள்வாய்…
ஆண் : அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்…

குழு : தேஜசுடன் வாழ காட்டி காட்சி…
ஆண் : தேஜசுடன் வாழ காட்டி காட்சி…

பெண் : தேவி அடைக்கலமே அம்மா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

BGM

ஆண் : நமஸ்காரம் இருவினை கரத்தினில்…
ஞான நல்லொளி தீபம் வைத்து…
குழு : ஞான நல்லொளி தீபம் வைத்து…

குழு : நமஸ்காரம் இருவினை கரத்தினில்…
ஞான நல்லொளி தீபம் வைத்து…
ஆண் : ஞான நல்லொளி தீபம் வைத்து…

குழு : நமஸ்காரம் செய்து ஹாரத்தி எடுத்தோம்…
பெண் : நமஸ்காரம் செய்து ஹாரத்தி எடுத்தோம்…

ஆண் : ஞாலத்துக்கு அமைதியை தா…
பெண் : ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

BGM

ஆண் : ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா…
பெண் : ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…
குழு : ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…

குழு : ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா…
ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…
பெண் : ஸ்ரீஹரி ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…

ஆண் & பெண் : ஓம் ஸ்ரீராம மஹாதேவ சம்போ…
குழு : ஓம் ஸ்ரீராம மஹாதேவ சம்போ…
ஓம் ஜய ஜகத் ஜனனி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

BGM


Notes : Om Jaya Jaya Shakhti Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஓம் ஜெய ஜெய பாடல் வரிகள்.


ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கொலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Sri Raja Rajeswari Golu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…

பெண் : சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் எங்கள்…
சிந்தையிலே வந்து கலந்திருந்தாள் கலந்திருந்தாள்…

பெண் : அலைமகள் கலைமகள் கீதம் பாட…
நந்திகேஸ்வரரும் தாளம் போட…
ரம்பை ஊர்வசியும் நர்த்தனம் ஆட…
ரம்பை ஊர்வசியும் நர்த்தனம் ஆட…
அந்தணர் நான்மறை வேதங்கள் ஓத…
தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்…

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ…

பெண் : சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க…
செங்கரத்தில் கரும்பும் வில்லும் தாங்கி இருக்க…
சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க…
செங்கரத்தில் கரும்பும் வில்லும் தாங்கி இருக்க…

பெண் : ரத்ன மாலைகளும் பளபளக்க…
நவரத்ன சிம்மாசனத்தில் கொலு இருந்தாள்…

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ…

பெண் : திருமால் சிவனும் நான்முகனும்…
ஆறுமுகன் கணபதியும் தும்புரு நாரதரும்…
முப்பத்து முக்கோடி தேவர் வணங்க…
முப்பத்து முக்கோடி தேவர் வணங்க…
தேவி ராஜராஜேஸ்வரி தேவி ராஜராஜேஸ்வரி கொலு இருந்தாள்…
தேவி ராஜராஜேஸ்வரி கொலு இருந்தாள்…

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் எங்கள்…
சிந்தையிலே வந்து கலந்திருந்தாள் கலந்திருந்தாள்…

BGM


Notes : Sri Raja Rajeswari Golu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கொலு பாடல் வரிகள்.


தையல்நாயகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நேமத்தான்பட்டி ஏ.ஆர். சுப்ரமணியன் செட்டியார்அகிலா நடேசன்Unknownஅம்மன் பாடல்கள்

Thaiyalnayagi Song Lyrics in Tamil


பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : ஊர் உலகம் காப்பவளே தையல்நாயகி…
உன் பாதம் சரணடைந்தேன் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : குங்குமத்தில் ஒளி வீசும் தையல்நாயகி…
முத்துக் குமரனுக்கே தாயுமானாய் தையல்நாயகி…
வைத்தியத்தின் சிகரமாம் தையல்நாயகி…
வைத்தியநாதனுக்கே துணையுமானாய் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : தங்கமுத்து மண்டபத்தில் தையல்நாயகி…
என்றும் சிங்காரக் கொலுவில் இருக்கும் தையல்நாயகி…
பொங்கி வரும் காவிரி போல் தையல்நாயகி…
தங்குதடை நீக்கிடுவாள் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : காட்டுவழி ஆனாலும் தையல்நாயகி…
கனிவுடனே துணைவருவாள் தையல்நாயகி…
கள்ளர்பயம் ஆனாலும் தையல்நாயகி…
கலங்கவே விடமாட்டாள் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : மணமுடிக்கக் கேட்டுக்கொண்டால் தையல்நாயகி…
மங்கலமாய் முடித்து வைப்பாள் தையல்நாயகி…
மழலைச்செல்வம் வேண்டுமென்றால் தையல்நாயகி…
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : மாடு மனை வீடு சுற்றம் தையல்நாயகி…
நீ மனது வைத்தால் வளரும் அம்மா தையல்நாயகி…
காடுகரை தோப்பு வயல் தையல்நாயகி…
உன் கண்பட்டால் பொன் விளையும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : அம்மா என்றே உனை அழைத்தால் தையல்நாயகி…
ஆறுதலே பிறக்குதம்மா தையல்நாயகி…
தாயே என்று உனை அழைத்தால் தையல்நாயகி…
நோய்நொடிகள் நீங்குதம்மா தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : பேறுபெறச் செய்பவளே தையல்நாயகி…
எங்கள் பிள்ளைகளைக் காக்க வேண்டும் தையல்நாயகி…
தொல்லை எல்லாம் நீக்க வேண்டும் தையல்நாயகி…
வாழ நல்ல வழி காட்ட வேண்டும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : கம்பூன்றி நடை நடந்து தையல்நாயகி…
உனைக் காணவே வருகின்றோம் தையல்நாயகி…
தெம்புண்டு மனதினிலே தையல்நாயகி…
திவ்ய தரிசனமே தர வேண்டும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : செய்யும் தொழில் சிறக்க வேண்டும் தையல்நாயகி…
அதில் செல்வ வளம் பெருக வேண்டும் தையல்நாயகி…
ஆறுநூறு ஆகவேண்டும் தையல்நாயகி…
ஆனந்தமே பொங்க வேண்டும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : சங்கொலி முழங்க வேண்டும் தையல்நாயகி…
என் சந்ததியும் சிறக்க வேண்டும் தையல்நாயகி…
மங்கலமே பொங்க வேண்டும் தையல்நாயகி…
என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : அம்மா என்றே உனை அழைத்துத் தையல்நாயகி…
அடிபணிந்தேன் உந்தன் பிள்ளை தையல்நாயகி…
என்ன குறை எனக்கினிமேல் தையல்நாயகி…
எனக்குத் துணை நீ இருக்க தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…


Notes : Thaiyalnayagi Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Nemathanpatti AR. Subramanian Chettiar. தையல்நாயகி பாடல் வரிகள்.


வாழ்வு ஆனவள் துர்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownபி. சுசீலாமாணிக்க விநாயகம்அம்மன் பாடல்கள்

Vazhvu Anaval Song Lyrics in Tamil


BGM

பெண் : வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…

பெண் : தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்…
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…

BGM

பெண் : உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்…
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்…
உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்…
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்…

பெண் : நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்…
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…

BGM

பெண் : செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்…
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்…
செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்…
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்…

பெண் : இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்…
மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…

BGM

பெண் : உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்…
உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்…
உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்…
உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்…

பெண் : பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்…
பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…

BGM

பெண் : துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்…
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்…
துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்…
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்…

பெண் : அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்…
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…

BGM

பெண் : குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்…
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே…
குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்…
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே…

பெண் : திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்…
திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்…
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…

BGM

பெண் : ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்…
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்…
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்…
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்…

பெண் : ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்…
ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…

BGM

பெண் : கன்னி துர்கையே இதய கமல துர்கையே…
கருணை துர்கையே வீரக் கனக துர்கையே…
கன்னி துர்கையே இதய கமல துர்கையே…
கருணை துர்கையே வீரக் கனக துர்கையே…

பெண் : அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே…
அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே…


Notes : Vazhvu Anaval Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்.


எங்களுக்கும் குறையும் உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஸ்ரீராம் ஷர்மாவீரமணிதாசன்அரவிந்த்அம்மன் பாடல்கள்

Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil


ஆண் : பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா…
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா…
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா…
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா…

BGM

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…

BGM

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…

ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

BGM

ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…

BGM

ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…

ஆண் : சொந்தபந்தம் யாருமில்லை…
சூழும்ஜனம் நல்லதில்லை…
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை…

ஆண் : தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…

ஆண் : நீ வந்து தாயாக எனை தாங்கனும்…
உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்…
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்…
மனம் தூங்கனும்… மனம் தூங்கனும்…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

BGM

ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…

BGM

ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…

ஆண் : முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒளி…
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி…
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…

ஆண் : சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே…
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே…
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே…
தில்லை காளியே… தில்லை காளியே…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…

ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
செல்லமகன் வாடலாமா…
உந்தன் செல்லமகன் வாடலாமா…


Notes : Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sriram Sharma. எங்களுக்கும் குறையும் உண்டு பாடல் வரிகள்.