பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ரக்ஷிதா சுரேஷ் | ஏ.ஆர்.ரகுமான் | கோப்ரா |
Yele Ilanchingamey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ…
—BGM—
பெண் : ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…
பெண் : அந்த ஆகாச வீதியில…
சூரிய யானையில…
ஊர்கோலம் போகபோறேன்…
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம…
—BGM—
பெண் : புதுசா ஒரு பூமி…
உனக்குண்டு சாமி…
தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன்…
பெண் : அன்புக்குள் பொத்தி வைக்க…
எனயே நீ மறக்க…
தேவத கூட்டம் உன்ன தேடி வரும்…
பெண் : ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…
—BGM—
பெண் : காலமே மாறுமே…
காயமும் மாறுமே…
திசை எல்லாம் விடியுமே…
எதுவுமே முடியும் முடியுமே…
பெண் : போகும் வழி நிழல் போல…
கண்ணுக்கு மேல் இமை போல…
வழி துணையா வருவேன் நானே…
பெண் : ஏலே ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…
பெண் : அந்த ஆகாச வீதியில…
சூரிய யானையில…
ஊர்கோலம் போக போறேன்…
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம…
Notes : Yele Ilanchingamey Song Lyrics in Tamil. This Song from Cobra (2022). Song Lyrics penned by Pa Vijay. ஏலே எளஞ்சிங்கமே பாடல் வரிகள்.