அயலா அயலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நரேஷ் ஐயர் & ஹ்ரிடே கட்டானிஏ.ஆர்.ரகுமான்அயலான்

Ayalaa Ayalaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : அயலா நீ அயலா… அயலா அயலா…
நீ அயலா அயலா… நீ அயலா அயலா…
அயலா அயலா நீ… அயலா அயலா…

BGM

ஆண் : சிக்கி பிக்கி பெட்டுகுட்டி பிளனட்ஸ் தாவிவந்தான்…
பாவம் இந்த ஏலிவாசி நம்மகிட்ட மாட்டிக்கிட்டான்…
சேட்டர் ஓட ரிங்கதாண்டி ஸ்டைலா பூமிக்கு வந்தான்…
நம்ம ஊர் ஸ்பீடு பிரேக்கர் தாண்டுபோது நட்டுக்கிட்டான்…

ஆண் : ஊர சுத்தி பார்த்தான்…
வெப்பத்தில் டவுசர் வேர்த்தான்…
இது சூரியனா பூமியானு டவுட் ஆகுறான்…

ஆண் : பாப்புலேசன் பார்த்தான்…
எவலன்னு எண்ணி சேர்த்தான்…
அவன் மேக்ஸ்ல் நம்பர் இல்ல ஷாக் ஆகுறான்…

ஆண் : இங்க ட்ராஃபிக்கில் ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா…
நின்னு பேட் வேர்ட்ஸ நோட்ஸ் எடுத்தான்…

ஆண் : அயலா நீ அயலா அயலா…

BGM

ஆண் : மனுசகுட்டிய சட்டுனு பாத்தா…
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்…
உன் நெக்ல சங்கிலி மாட்டி…
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்…

ஆண் : நீ கண்ணை மூடி ஸ்கை பார்த்து…
உக்கார்ந்தேன்னா போயே போச்சு…
ஏலியனார் கோவில் கட்டி காசே போடும் ஊரு…

ஆண் : இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல…
கூட வரும் போன தொல்லை…
அக்கம் பக்கம் வீடு கூட அதர் பிளானட் பாரு…

ஆண் : தேர்தல் வரும்போது தல காட்டி அப்பீட்டாகும்…
கரை வேட்டி எல்லாரும் ஏலியன்தான் நீயே பெட்டரு…

ஆண் : அயலா நீ…

BGM

ஆண் : வேற மொழி ஹீரோயினோ வேற்றுலக ஏலினோ…
வந்தவரை வாழ வைப்போம் நம்பி நில்லுப்பா…
வோட்டர் ஐடி இல்லாமலே ஓட்டு கூட போடலாமே…
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா…

ஆண் : டுவிட்டர்ல் டீபி ஒண்ணு போடலாம்…
சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம்…

ஆண் : என் வாழக்க அழகாச்சு…
உன்னால கலர் ஆச்சு…
ஏய் சுட்டி பயலா நீ அயலான்…

ஆண் : ஊரில் எவலோ பிளானட்ஸ்…
ஏன் விண்ணைத்தாண்டி வந்து இங்க குதிச்ச நீயே…
வேற எந்த கிரகத்திலும்…
நம்ம தமிழ போல் மொழியே இல்லையாமே…

ஆண் : அயலா நீ அயலா… அயலா அயலா…
நீ அயலா அயலா… நீ அயலா…

BGM


Notes : Ayalaa Ayalaa Song Lyrics in Tamil. This Song from Ayalaan (2024). Song Lyrics penned by Vivek. அயலா அயலா பாடல் வரிகள்.