ஆனந்த அவஸ்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்பிப்ரவரி 14

Anantha Avasthai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…

BGM

பெண் : தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : அஞ்சல் வலி காதல்…
அவன் சொல்லி ககுடுத்தான்…
தூரம் நின்ற என்னை…
அவன் தொட்டு அணைத்தான்…

பெண் : காதல் பொம்மை தேடும்…
ஒரு கைக்குழந்தை நான்தான்…
காலை சூரியன் தேடும்…
ஒரு தாமரை பூ நான்தான்…

பெண் : இரும்பு பூவை தேடும்…
ஒரு காந்த மங்க நான்தான்…
மீசை நிலவை தேடும்…
ஒரு வெள்ளை நிறமும் நான்தான்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : கண்ணாமூச்சி ஆடி என் கண்ணை மறைத்தான்…
பட்டாம்பூச்சி சிறகாய் கை தட்டி அழைத்தான்…

பெண் : இந்த பூவின் நெற்றி மேலே…
ஒரு பொட்டு வைக்க சொன்னான்…
என் தாயை போலே என்னை…
அவன் சேலை கட்ட சொன்னான்…

பெண் : காதல் வேலி போட்டான்…
நான் என்னை மறந்து நின்றேன்…
கண்கள் அவனை தொடுமோ…
இந்த கவலை என்னை விடுமோ…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…

BGM

பெண் : ஹோ… தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…


Notes : Anantha Avasthai Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Kabilan. ஆனந்த அவஸ்தை பாடல் வரிகள்.