Aadiyila Sethi Solli Song Lyrics in Tamil

ஆடியில சேதி சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Aadiyila Sethi Solli Song Lyrics in Tamil

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…

BGM

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…

பெண் : சேலை மேல சேலை வச்சு…
செவத்த பட்டு நூறு வச்சு…
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு…

பெண் : சேலை மேல சேலை வச்சு…
செவத்த பட்டு நூறு வச்சு…
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு…

பெண் : வீரபாண்டி தேரு போல…
பேரெடுத்த சிங்கம்தான்…
ராமா் என்ன தர்மரென்ன…
மாமன் மனசு தங்கம்தான்…
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்…

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…

BGM

பெண் : பூவு கூட நாரு போல…
பூமி கூட நீரு போல…
மாமன் கூட சேர்ந்திருப்பேன்…
மதுரை வீரன் பொம்மி போலே…

பெண் : பூவு கூட நாரு போல…
பூமி கூட நீரு போல…
மாமன் கூட சேர்ந்திருப்பேன்…
மதுரை வீரன் பொம்மி போலே…

பெண் : சேலையோட நூல போல…
சேர்ந்திருக்கும் பந்தம்தான்…
திருமாலும் சொக்கரும் சேர்ந்து…
தேடித்தந்த சொந்தம்தான்…
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்…

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவரு தான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…

Notes : Aadiyila Sethi Solli Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Kalidasan. ஆடியில சேதி சொல்லி பாடல் வரிகள்.