காளிதாசன்

முகம் ஒரு நிலா

முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

முகம் ஒரு நிலா Read More »

நல்ல நல்ல

நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…
அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க…

நல்ல நல்ல Read More »

ஆத்து மேட்டு

நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்…

ஆத்து மேட்டு Read More »

மின்னலடிக்கும் வெண்மை

மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…
மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

மின்னலடிக்கும் வெண்மை Read More »

உன்னோடுதான் கனாவிலே

உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…

உன்னோடுதான் கனாவிலே Read More »

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…

தூக்கணாங்குருவி Read More »

அயிர மீனு

அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான் தேருல ஊருல…

அயிர மீனு Read More »

Scroll to Top