yelamma-yela-song-lyrics

ஏலம்மா ஏல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஆர்யா தயாள்ஜி. வி. பிரகாஷ் குமார்யானை

Yelamma Yela Song Lyrics in Tamil


பெண் : வாடி என் ராஜகுமாரி…
வாடி என் ராஜகுமாரி…
வாடி என் ராஜகுமாரி…
ராஜகுமாரி ராஜகுமாரி…

BGM

பெண் : உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : ஆடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : பாடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : பொலச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : நெலச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : அந்த அரபிக் கடல விடவும் என் ஆசை ரொம்ப பெருசு…
அத வாய் திறந்து சொல்லிடத்தான் தவிக்குது என் மனசு…
நான் கடல் அலையா அலையா…
பெரும் காத்தடிச்சு வலையா…
இப்ப கடந்து வந்த கரையா…
நான் உனக்குள் நிறையதான்…

பெண் : உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : ஆடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : பாடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : பொலச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : நெலச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

BGM

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

BGM

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

BGM

பெண் : உப்புத் தண்ணி தீவுக்குள்ள…
உன்ன நினைச்சேன் இனிச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…
ஏலம்மா ஏல…

பெண் : சொப்பணத்தில் வித விதமா…
உன் சிரிப்பே கேட்டதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…
ஏலம்மா ஏல…

பெண் : ஆலங்கட்டி மழையா மனசு உருலுதடா… ஆ…
ஆசையெல்லாம் அடைமழைக்கு தெரளுதடா… ஆ…
நான் பாய்மரமா மெதக்குரனே…
உன்ன மொரட்டுதனமா காதல் பண்ண…
திருட்டுத்தனமா தொரத்தி வந்தேனே… ஏ…

பெண் & குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…
ஏலம்மா ஏல…
ஏலம்மா ஏல…

பெண் : உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : ஆடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : பாடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

BGM

பெண் : ஏகப்பட்ட ஆசையோட பேச வந்தேன் உனக்கு முன்ன…
பாவப்பட்ட பொண்ணுபோல பரிதவிக்கவிட்ட என்ன…
காதல கத்தி கத்தி சொல்ல போனேன்…
உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன்…

பெண் : என் தலையெழுத்த கிறுக்கிட்டியே…
அந்த உப்புத் தண்ணி தீவ போல…
தப்பா என்ன தாரவாத்துட்ட…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : ஏலே ஏலோ…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : ஏலே ஏலோ…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : ஆடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : பாடுதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : பொலச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…

பெண் : நெலச்சதடா…

குழு (ஆண்கள்) : ஏலம்மா ஏல…


Notes : Yelamma Yela Song Lyrics in Tamil. This Song from Yaanai (2022). Song Lyrics penned by Snehan. ஏலம்மா ஏல பாடல் வரிகள்.