வாராய் வாராய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஷங்கர் மகாதேவன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்போகன்

Vaarai Vaarai Song Lyrics in Tamil


BGM

பெண் : வாராய்…

BGM

பெண் : வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…

பெண் : வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…

பெண் : பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ…
வேறென்ன கேள்வி பற்றி கொள்ள வா…
ஜாமத்தில் வான் காமத்தில் ஆண்…
ஐயங்கள் வீண் சுற்றி கொள்ள வா…

பெண் : சிாிப்போ உனது இதழோ எனது…
உயிரோ உனது உடலோ எனது…
உனது எனது உனது எனது…
உனது எனது உனது எனது…

ஆண் : வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
தாராய் உனை தாராய்…
நாம் காத்திருக்க இனி நேரமில்லை நீ தாராய்…

ஆண் : வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
தாராய் தாராய் உனை தாராய்…
நாம் காத்திருக்க இனி நேரமில்லை நீ தாராய்…

ஆண் : கல்லாக நீ உள்ளுக்குள் தீ…
ஏன் இன்னும் தாகம் ஊற்றிகொள்ளட்டா…
பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான்…
கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்னட்டா…

ஆண் : உடையோ உனது இடையோ எனது…
இதயம் உனது மாா்போ எனது…
உனது எனது உனது எனது…
உனது எனது உனது எனது…

BGM

ஆண் : உன் நெற்றியில் தேனினை ஊற்றி…
உன் பாதத்தில் பருகட்டுமா…
உன் முதுகினில் தீயினை ஏற்றி…
அதில் மெழுகென உருகட்டுமா…

பெண் : உன் கிளா்ச்சி குவியம் அறைந்து…
அதில் கிளிகள் பறக்க விடவா…
ஹே நீ உன்னை தீண்ட இடத்தில்…
நான் நாவினில் தீண்டிடவா…

ஆண் : நீ எந்தன் சொந்தம் இல்லை மானே மானே…
ஆனாலும் உந்தன் மேலே மோகம்தானே…

பெண் : அன்பே உன் முகம் என் காதல் அதை காட்டும்…
ஆனாலும் நகம் என் காமுகனை காட்டும்…

ஆண் : வளையல் உனது கரங்கள் எனது அழகே…
வளைவு உனது வரன்கள் எனது மலரே…

பெண் : கிளைகள் எனது கனிகள் உனது…
வலி எனது பணி உனது கிளி உயிரே…

பெண் : வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…

ஆண் : தூராய் தூராய் நீ தூராய்…
உன் மோக மழை என் உச்ச நிலை நீ தூராய்…

பெண் : பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ…
கெஞ்சல்கள் வேண்டாம் பற்றி கொள்ளட்டா…

ஆண் : பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான்…
கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்னட்டா…

பெண் : சிாிப்போ உனது இதழோ எனது…
ஆண் : இதயம் உனது மாா்போ எனது…

ஆண் & பெண் : உனது எனது உனது எனது…
உனது எனது உனது எனது…

பெண் : வாராய்…


Notes : Vaarai Vaarai Song Lyrics in Tamil. This Song from Bogan (2017). Song Lyrics penned by Madhan Karky. வாராய் வாராய் பாடல் வரிகள்