Jesus Christ Song Lyrics in Tamil

உயர்ந்தவரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஐசக் டிஜான் ஜெபராஜ், ஐசக் டி & மிராக்லீன் பெட்டி ஐசக்ஐசக் டிஇயேசு பாடல்கள்

Uyarndhavarae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிகரே இல்லா தேவன் நீர்…
இணையில்லாத இனிமையும் நீர்…
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்…
இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்…

ஆண் : நிகரே இல்லா தேவன் நீர்…
இணையில்லாத இனிமையும் நீர்…
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்…
இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்…

ஆண் : ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்…
என்னை அற்புதமாக்கின ஏசுவையே…
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்…
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை…

ஆண் : ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்…
என்னை அற்புதமாக்கின ஏசுவையே…
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்…
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை…

BGM

ஆண் : குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்…
என் ஜீவ அப்பமும் நீர்…
சிறகின் நிழலாய் கூட வரும்…
எங்கள் மகிமையின் மேகமும் நீர்…

ஆண் : குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்…
என் ஜீவ அப்பமும் நீர்…
சிறகின் நிழலாய் கூட வரும்…
எங்கள் மகிமையின் மேகமும் நீர்…

ஆண் : ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்…
என்னை அற்புதமாக்கின ஏசுவையே…
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்…
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை…

ஆண் : ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்…
என்னை அற்புதமாக்கின ஏசுவையே…
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்…
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை…

BGM

பெண் : வான சேனைகள் தூதர் கூட்டங்கள்…
பாடிடும் வல்ல நாமமே…
மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும்…
இணையற்ற வல்ல நாமமே…

பெண் : வான சேனைகள் தூதர் கூட்டங்கள்…
பாடிடும் வல்ல நாமமே…
மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும்…
இணையற்ற வல்ல நாமமே…

ஆண் : மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே…
பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே…
மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே…
பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே…

BGM

ஆண் & பெண் : ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்…
என்னை அற்புதமாக்கின ஏசுவையே…
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்…
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை…

ஆண் & பெண் : ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்…
என்னை அற்புதமாக்கின ஏசுவையே…
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்…
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை…

BGM


Notes : Uyarndhavarae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Isaac D. உயர்ந்தவரே பாடல் வரிகள்.