என் நீதியை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜோசப் ஆல்ட்ரின்ஜோசப் ஆல்ட்ரின்ஐசக் டிஇயேசு பாடல்கள்

En Neethiyai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்…
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்…
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்…
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்…

ஆண் : உமக்காய் காத்திருப்பேன்…
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்…
உம் வார்த்தையால் திருப்தியாவேன்…
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்…

ஆண் : உமக்காய் காத்திருப்பேன்…
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்…
உம் வார்த்தையால் திருப்தியாவேன்…
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்…

ஆண் : இயேசையா என் நீதி நீர்தானைய்யா…
இயேசையா இயேசையா இயேசையா…
இயேசையா என் நீதி நீர்தானைய்யா…

ஆண் : யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா…
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா…
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…

ஆண் : என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்…
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்…

—BGM—

ஆண் : துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்…
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது…
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்…
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது…

ஆண் : நிரந்தர சுதந்திரம் இது…
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது…
நித்தம் பெருகும் கிருபை கொண்டது…
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது…

ஆண் : நிரந்தர சுதந்திரம் இது…
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது…
நித்தம் பெருகும் கிருபை கொண்டது…
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது…

ஆண் : இயேசையா இயேசையா இயேசையா…
என் நீதி நீர்தானைய்யா…
இயேசையா இயேசையா இயேசையா…
என் நீதி நீர்தானைய்யா…

ஆண் : யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா…
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா…
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…

—BGM—

ஆண் : ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்…
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்…
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்…
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்…

ஆண் : கர்த்தரே தாங்குகிறீர்…
என் பாதையிலே நோக்கமாயுள்ளீர்…
என் வழிகள் ஒன்றும் பிசங்குவதில்லை…
என் அடியை உறுதிப்படுத்துகிறீர்…

ஆண் : என்னை கர்த்தரே தாங்குகிறீர்…
என் பாதையிலே நோக்கமாயுள்ளீர்…
என் வழிகள் ஒன்றும் பிசங்குவதில்லை…
என் அடியை உறுதிப்படுத்துகிறீர்…

ஆண் : இயேசையா இயேசையா இயேசையா…
என் நீதி நீர்தானைய்யா…
இயேசையா இயேசையா இயேசையா…
என் நீதி நீர்தானைய்யா…

ஆண் : யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா…
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா…
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…

ஆண் : என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்…
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்…

ஆண் : நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்…
பிரகாசிக்கும் சூரியன் போல்…
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்…
பிரகாசிக்க செய்பவர் நீர்…

ஆண் : நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்…
பிரகாசிக்கும் சூரியன் போல்…
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்…
பிரகாசிக்க செய்பவர் நீர்…

ஆண் : யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா…


Notes : En Neethiyai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Joseph Aldrin. என் நீதியை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading