ullaallaa-song-lyrics

உல்லாலா உல்லாலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நாகாஷ் அஸிஸ் & இன்னோ கெங்காஅனிருத் ரவிசந்தர்பேட்ட

Ullaallaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே எத்தன சந்தோசம்…
தினமும் கொட்டுது உன் மேல…
நீ மனசு வச்சுபுட்டா…
ரசிக்க முடியும் உன்னால…

ஆண் : நீ சிந்துறக் கண்ணீரும்…
இங்க நிரந்தரம் இல்ல…
இது புரிஞ்சிக்கிட்டாலே…
இங்கு நீ தாண்ட…
ஆள…

ஆண் : ஹே எத்தன சந்தோசம்…
தினமும் கொட்டுது உன் மேல…
நீ மனசு வச்சுபுட்டா…
ரசிக்க முடியும் உன்னால…

ஆண் : நீ சிந்துறக் கண்ணீரும்…
இங்க நிரந்தரம் இல்ல…
இது புரிஞ்சிக்கிட்டாலே…
இங்கு நீ தாண்ட…
ஆள…

ஆண் : கண்ணக் கட்டிக்கின்னு…
எல்லாம் இருட்டுன்னு…
நீ கூவாத…

குழு (ஆண்கள்) : கூவாதப்பா…

ஆண் : வட்டம்…
போட்டுக்கிட்டு…
சின்ன உலகத்தில்…
நீ வாழாத…

குழு (ஆண்கள்) : வாழாதப்பா…

ஆண் : என்னப் பார்…
நான் கையத் தட்ட…
உண்டாச்சு உலகம்…
ஹே…
நான் சொன்னப் பக்கம்…
நிக்காம சுழலும்…

ஆண் : டேய் என் கூட சேர்ந்து…
கூத்தாடும் நிழலும்…
உள்ளாற எப்போதும்…
உல்லாலா… உல்லாலா…

ஆண் : பார் நான் கையத் தட்ட…
உண்டாச்சு உலகம்…
ஹே…
நான் சொன்னப் பக்கம்…
நிக்காம சுழலும்…

ஆண் : டேய் என் கூட சேர்ந்து…
கூத்தாடும் நிழலும்…
உள்ளாற எப்போதும்…
உல்லாலா… உல்லாலா…

ஆண் : ஹே… ரிபர…
ரிபாரே ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபரே…
ஹே… ரிபர ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபரே…
ஹே… ரிபர ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபரே…
ரிபாப்பா ரப பாப்பா…

BGM

ஆண் : ஹே உனக்காக நில்லு…
எதுவேனும் சொல்லு…
சந்தோசம் குடுக்காத…
எதுனாலும் தள்ளு…

ஆண் : அசராத தில்லு…
இருந்தா நீ சொல்லு…
என் ஆளு ராஜா நீ…
என் கூட நில்லு…

ஆண் : ஹே உனக்காக நில்லு…
எதுவேனும் சொல்லு…
சந்தோசம் குடுக்காத…
எதுனாலும் தள்ளு…

ஆண் : அசராத தில்லு…
இருந்தா நீ சொல்லு…
என் ஆளு ராஜா நீ…
என் கூட நில்லு…

ஆண் : கையில் கெடச்சத தொலைஞ்சா…
இன்னும் ரொம்ப புடிச்சது…
கிடைக்கும்… ஆனா…
ஆசை அடக்கிட தெரிஞ்சா…
இங்க எல்லாம்…
கால் அடியில் கெடக்கும்…

ஆண் : என்னப் பார்…
நான் கையத் தட்ட…
உண்டாச்சு உலகம்…
ஹே…
நான் சொன்ன பக்கம்…
நிக்காம சுழலும்…

ஆண் : டேய் என் கூட சேர்ந்து…
கூத்தாடும் நிழலும்…
உள்ளாற எப்போதும்…
உல்லாலா… உல்லாலா…

ஆண் : பார் நான் கையத் தட்ட…
உண்டாச்சு உலகம்…
ஹே…
நான் சொன்ன பக்கம்…
நிக்காம சுழலும்…

ஆண் : டேய் என் கூட சேர்ந்து…
கூத்தாடும் நிழலும்…
உள்ளாற எப்போதும்…
உல்லாலா… உல்லாலா…

BGM

ஆண் : ஹே எத்தன சந்தோசம்…
தினமும் கொட்டுது…
உன் மேல…
நீ மனசு வச்சுபுட்டா…
ரசிக்க முடியும் உன்னால…

ஆண் : நீ சிந்துறக் கண்ணீரும்…
இங்க நிரந்தரம் இல்ல…
இது புரிஞ்சிக்கிட்டாலே…
இங்கு நீ தாண்ட…
ஆள…

ஆண் : ஹே… ரிபர…
ரிபாரே ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபரே…
ஹே… ரிபர ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபரே…
ஹே… ரிபர ரிபாரே…
ரிபர ரிபாரே…
ரிபரே…
ரிபாப்பா ரப பாப்பா…


Notes : Ullaallaa Song Lyrics in Tamil. This Song from Petta (2019). Song Lyrics penned by Vivek. உல்லாலா பாடல் வரிகள்.