thunderkaaran-song-lyrics-in-tamil

தண்டர்காரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாவீரன்

Thunderkaaran Song Lyrics in Tamil


ஆண் : கோவக்காரன் சண்டைக்காரன்…
கருப்பசாமி பெத்த பேரன்…
வொண்டர்காரன் ஹே தண்டர்காரன்…
மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…

BGM

ஆண் : கோவக்காரன்…

குழு : கோவக்காரன்…

ஆண் : ஹே சண்டைக்காரன்…

குழு : சண்டைக்காரன்…

ஆண் : கருப்பசாமி பெத்த பேரன்…

ஆண் : வொண்டர்காரன்…

குழு : வொண்டர்காரன்…

ஆண் : ஹே தண்டர்காரன்…

குழு : தண்டர்காரன்…

ஆண் : ஹே மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…

குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு…
மின்னலு மின்னலு வீரன்தான்…
வில்லன வில்லன வில்லன எல்லாம்…
வெளுத்து வாங்கபோறன் நான்…

குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு…
மின்னலு மின்னலு வீரன்தான்…
வில்லன வில்லன வில்லன எல்லாம்…
வெளுத்து வாங்கபோறன் நான்…

BGM

ஆண் : நீரும் நெருப்பும் இவன் தாயி…

குழு : இவன் தாயி இவன் தாயி…

ஆண் : ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி…

குழு : கவ்பாயி கவ்பாயி…

ஆண் : காத்து இவனுக்கு எம்ப்லாயி…

குழு : எம்ப்லாயி எம்ப்லாயி…

ஆண் : கால் பண்ணுவா மகமாயி…

பெண் : என்னப்பா என்ன ஆச்சு…

ஆண் : ஊரு ஃபுல்லா கேப்மாரி…

குழு : கேப்மாரி கேப்மாரி…

ஆண் : வெறுத்துடுவா வெரி சாரி…

குழு : வெரி சாரி வெரி சாரி…

ஆண் : பவர் இருக்குது ஒரு லாரி…

குழு : ஒரு லாரி ஒரு லாரி…

ஆண் : இது தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி…

BGM

குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு…
மின்னலு மின்னலு வீரன்தான்…
வில்லன வில்லன வில்லன எல்லாம்…
வெளுத்து வாங்கபோறன் நான்…

குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு…
மின்னலு மின்னலு வீரன்தான்…
வில்லன வில்லன வில்லன எல்லாம்…
வெளுத்து வாங்கபோறன் நான்…


Notes : Thunderkaaran Song Lyrics in Tamil. This Song from Veeran (2023). Song Lyrics penned by Vivek. தண்டர்காரன் பாடல் வரிகள்.