Salana Song Lyrics in Tamil

சலனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆதித்யா ஆர் கேரமேஷ் தமிழ்மணிலெட்ஸ் கெட் மேரீட்

Salana Song Lyrics in Tamil


BGM

ஆண் : சலனா சலனா…
நெஞ்சில் சலசலத்தாய்…
சில நாள் சில நாள்…
எனக்குயிர் கொடுத்தாய்…

ஆண் : உன் போல என்னை யாரும்…
பார்த்ததில்லை…
வாய்விட்டு சொல்வேன் ஆனால்…
வார்த்தையில்லை…

ஆண் : நான் ஒன்றும் மீனுக்கெங்கும்…
நாரை இல்லை…
நீ ஒன்றும் ஈரம் இல்லா…
பாறை இல்லை…

ஆண் : சலனா சலனா…
நெஞ்சில் சலசலத்தாய்…
சில நாள் சில நாள்…
எனக்குயிர் கொடுத்தாய்…

ஆண் : சலனா சலனா…
எனில் சிறகடித்தாய்…
சிறிதாய் சிறிதாய்…
எனை சிறைபிடித்தாய்…

BGM

ஆண் : கல் வீசி போனாய்…
நீர் மட்டம் கொண்டேன்…
சொல் வீசி போனாய்…
நாம் வற்றிபோனேன்…

ஆண் : உன் கால்கள் தந்தாய்…
என் மீன்கள் கொஞ்ச…
நீ முத்தம் வேண்டும்…
என் நெஞ்சம் கெஞ்ச…

ஆண் : என்னென்னவோ செய்து பார்த்தேன்…
தலைகீழாய் நின்று கேட்டேன்…
என் காதலை ஏற்றுக்கொண்டால்…
உன்னை போல் உன்னை பார்த்துக்கொள்வேன்…

BGM

ஆண் : உன் போல என்னை யாரும்…
பார்த்ததில்லை…
வாய்விட்டு சொல்வேன் ஆனால்…
வார்த்தையில்லை…

ஆண் : நான் ஒன்றும் மீனுக்கெங்கும்…
நாரை இல்லை…
நீ ஒன்றும் ஈரம் இல்லா…
பாறை இல்லை…

ஆண் : சலனா சலனா…
நெஞ்சில் சலசலத்தாய்…
சில நாள் சில நாள்…
எனக்குயிர் கொடுத்தாய்…

ஆண் : சலனா சலனா…
எனில் சிறகடித்தாய்…
சிறிதாய் சிறிதாய்…
எனை சிறைபிடித்தாய்…

BGM


Notes : Salana Song Lyrics in Tamil. This Song from LGM-Let’s Get Married (2023). Song Lyrics penned by Madhan Karky. சலனா பாடல் வரிகள்.