sahana-song-lyrics-Sivaji

சஹானா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண், ஏ.ஆர்.ரகுமான் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Sahana Song Lyrics in Tamil


ஆண் : சஹானா சாரல் தூவுதோ…
சஹாரா பூக்கள் பூத்ததோ…

BGM

ஆண் : சஹானா சாரல் தூவுதோ…
சஹாரா பூக்கள் பூத்ததோ…

பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ…
சஹானா சாரல் தூவுதோ…

ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ… அடடா…
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ…
அது என்னுடன் தேநீர் கொண்டதோ…

பெண் : கனவோ நிஜமோ…
காதல் மந்திரமோ…

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது…
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது…

பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ… ஓ… ஓ…
சஹானா சாரல் தூவுதோ…

BGM

ஆண் : தீம் தன தீம் தன…
தின நா தின நா நா நா…
தீம் தன தீம் தன…
தின நா தின நா நா நா…

ஆண் : தீம் தன தீம் தன…
தின நா தின நா நா நா…
தீம் தன தீம் தன…
தின நா தின நா நா நா…

பெண் : தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை…
இதழ்களில் கடந்துவிடு…
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்…
புலன்களைத் திறந்துவிடு…

ஆண் : பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை…
பூக்களில் நிரப்பட்டுமா…

பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…

ஆண் : பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே…
வானுக்குள் நடக்கட்டுமா… ஹோ…

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது… ஹோ…
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது…

பெண் : ஓராயிரம் ஆண்டுகள்…
சேமித்த காதலிது…
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது…

ஆண் : சஹானா சாரல் தூவுதோ…

பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ…

ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ…

ஆண் & பெண் : அடடா…

ஆண் : அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ…
அது என்னுடன் தேநீர் கொண்டதோ…

பெண் : கனவோ நிஜமோ…
காதல் மந்திரமோ…

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது…
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது…

பெண் : சஹாரா…

ஆண் : சாரல் தூவுதோ…

பெண் : ஹோ ஓ ஓ… ஓ ஓ ஓ…

ஆண் : சஹாரா பூக்கள் பூத்ததோ…

பெண் : ஹோ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஹோ…


Notes : Sahana Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Vairamuthu. சஹானா பாடல் வரிகள்.