Kooduvittu Koodu Song Lyrics in Tamil

கூடு விட்டு கூடு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜோதி நூரன் & அரவிந்த் சுவாமிடி. இமான்போகன்

Kooduvittu Koodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்பது நேரச்செலவு…
காமம் ஒன்றே உண்மை துறவு…
நேசம் பாசம் போலி உறவு…
எல்லாம் கடந்து மண்ணில் உளவு…

ஆண் : யாருடன் கழிந்தது இரவு…
என ஞாபகம் கொள்பவன் மூடன்…
அணியும் நாற்றம் கொண்டே…
அவளின் பேரை சொல்பவன் போகன்…

BGM

குழு : பி ஓ ஜி எ என்…
போகா போகா போகன்…

பெண் : கூடு விட்டு கூடு பாஞ்சான்…
மேனி விட்டு மேனி மேஞ்சான்…
பின்னே போகன் எந்தன்…
நெஞ்சம் மேலே சாஞ்சான்…

பெண் : பச்சை திராட்ச்சை தூறல் மேலே…
இச்சை மூட்டும் தீயோ கீழே…
என்னை நட்ட நடு மையத்திலே சோ்த்தான்…

பெண் : மொத்த பூமியும் மொகத்து ஜோதி…
அது போகன் தின்ற மீதி…
நீாினில் போகனை காண…
அந்த காமனும் கொள்வான் பீதி…

பெண் : விண்ணில் மண்ணில்…
எங்கெங்கும் போகன் வில்லா…
போகன் வில்லா…

குழு : பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…
பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…

ஆண் : பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…
காமலோகன் முத்தம் துப்பும் டிராகன்…

BGM

ஆண் : லிசன் அப்…
அன்பும் அறிவும் பண்பும் கழுதையும்…
உதவிக்கென்றும் நிற்காது…
காதல் இல்லா ஊருக்குள்ளே…
தலைவலி மாத்திரை விற்காது…

ஆண் : வாங்கும் பொருளின் விலை பட்டை…
திருப்பி பாா்ப்பவன் மூடன்…
கண்ணில் காணும் பொருள் எல்லாம்…
தனதே என்பான் போகன்…

பெண் : தனி ஒருவனுக்குள்ளே உள்ளே…
ஒரு பிரபஞ்சமே மறைஞ்சிருக்குமா…
இவன் மனவெளி ரகசியம்…
அதை நாசா பேசாதா…

பெண் : கிரகங்களை கை பந்தாட விரும்பிடுவானே…
கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே…
புது புது புதையலை திறந்திடுவானே…
முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே…

பெண் : விண்ணில் மண்ணில்…
எங்கெங்கும் போகன் வில்லா…

குழு : பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…
பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…

ஆண் : பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…
காமலோகன் முத்தம் துப்பும் டிராகன்…

BGM

ஆண் : ஹிட் மீ…

BGM

பெண் : கூடு விட்டு கூடு பாஞ்சான்…
மேனி விட்டு மேனி மேஞ்சான்…
பின்னே போகன் எந்தன்…
நெஞ்சம் மேலே சாஞ்சான்…

பெண் : பச்சை திராட்ச்சை தூறல் மேலே…
இச்சை மூட்டும் தீயோ கீழே…
என்னை நட்ட நடு மையத்திலே சோ்த்தான்…

பெண் : மொத்த பூமியும் மொகத்து ஜோதி…
அது போகன் தின்ற மீதி…
நீாினில் போகனை காண…
அந்த காமனும் கொள்வான் பீதி…

பெண் : விண்ணில் மண்ணில்…
எங்கெங்கும் போகன் வில்லா…
போகன் வில்லா…

குழு : பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…
பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…

ஆண் : பி ஓ ஜி எ என்…
சே போகா போகா போகன்…
காமலோகன் முத்தம் துப்பும் டிராகன்…

BGM

ஆண் : வாழ பிறந்தவன் போகன்…
எல்லாம் ஆள பிறந்தவன் போகன்…


Notes : Kooduvittu Koodu Song Lyrics in Tamil. This Song from Bogan (2017). Song Lyrics penned by Madhan Karky. கூடு விட்டு கூடு பாடல் வரிகள்