கந்தசாமி தீம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Kanthaswamy Theme Song Lyrics in Tamil


ஆண் : கந்தசாமி…

BGM

ஆண் : ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…

BGM

ஆண் : ஹேய் சொல்லாம சொல்லுவான்…
அள்ளாம அள்ளுவான்…
எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி…

BGM

ஆண் : ஒவ்வொரு ஊருக்குள்ள…
ஒவ்வொரு பேரிருக்கு…
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி…

BGM

ஆண் : எப்போது வருவான் எப்போது தருவான்…
யாருக்கும் எப்பவும் தெரியாது…
எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான்…
யாராளும் கணிக்க முடியாது…

ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…

BGM

ஆண் : பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு…
எட்டு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான்…

BGM

ஆண் : ஊரை ஏச்சு சம்பாதிச்ச…
யாரையுமே பாத்துப்புட்டா…
எட்டி எட்டி மூஞ்சிமேல உதைவிடுவான்…

BGM

ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…

BGM

ஆண் : பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே…
பறந்து வருகிற மேகம் இவன்தான்…
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த…
வெளிச்சம் தெரிகிற மின்னல் இவன்தான்…

ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
பெண் : கந்தசாமி…
ஆண் : ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
பெண் : கந்தசாமி…

ஆண் : கந்தசாமி…
ஹேய் பஞ்சாக பறப்பான்…
அஞ்சாம எதிர்ப்பான்…
அம்பாக கிழிப்பான் கந்தசாமி…

குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா…
ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி…

ஆண் : ஏற்றம் இறக்கம் ஏழை பணக்காரன்…
இடைவெளி குறைக்க வந்தசாமி…

குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா…
ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி…

ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
பெண் : கந்தசாமி…
ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
பெண் : கந்தசாமி…

குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா…
ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி…

ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
கந்தசாமி…


Notes : Kanthaswamy Theme Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. கந்தசாமி தீம் பாடல் வரிகள்.