kalakkalu-mr-localu-song-lyrics

கலக்கலு மிஸ்டர் லோக்கலு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கே ஆர் தரண்சிவகார்த்திகேயன்ஹிப் ஹாப் தமிழாமிஸ்டர் லோக்கல்

Kalakkalu Mr.Localu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… பக்கா மிடில் கிளாஸ்சுடா…
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா…
பேசி பாரு அடுத்த நிமிஷம்…
ஆயிருவ தோஸ்த்துடா…

குழு (ஆண்கள்) : கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு…
ஹேய்… கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு… ஓ… ஓ… ஹோ…

ஆண் : எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்…
எங்களோட கெஸ்ட்டுடா…
சொந்த பந்தம் ரெண்டாவது…
நட்புதானே பர்ஸ்ட்டுடா…

குழு (ஆண்கள்) : கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு…
ஹேய்… கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு… ஓ… ஓ… ஹோ…

BGM

ஆண் : ஹேய்… வெள்ளம் வந்தா…

குழு (ஆண்கள்) : வருவோம்…

ஆண் : உள்ளதெல்லாம்…

குழு (ஆண்கள்) : தருவோம்…

ஆண் : எங்க மக்களோட…
தேவை எல்லாம் போராடியே…

குழு (ஆண்கள்) : பெறுவோம்…

ஆண் : இஸ்ட்டபடி…

குழு (ஆண்கள்) : உழைப்போம்…

ஆண் : கஷ்ட்டம் வந்தா…

குழு (ஆண்கள்) : சிரிப்போம்…

ஆண் : முட்டி மோதி மேல ஏறி…
உச்சத்துக்கே…

குழு (ஆண்கள்) : பறப்போம்…

ஆண் : அப்பன் காச நம்பமாட்டோம்…
சொந்த உழைப்புல வருவோம் மேல…
பென்ஸ் காரும் பெருசு இல்ல…
பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல…

குழு (ஆண்கள்) : ஹேய்… கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு…

குழு (பெண்கள்) : ஹேய்… வெலகு வெலகு வெலகு…
ஹேய்… வெலகு வெலகு வெலகு…
இவன் கஷ்டத்துல கூட நிப்பான்…
நம்பிக்கையா பழகு…

குழு (பெண்கள்) : வெலகு வெலகு வெலகு…
ஹேய்… வெலகு வெலகு வெலகு…
இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள…
உள்ளம் ரொம்ப அழகு…

BGM

ஆண் : ஹேய்… ஒத்த பைக்கும்தான்…
ஓட்டையா…

குழு (ஆண்கள்) : போனாலும்…

ஆண் : தங்க தேர போல…

குழு (ஆண்கள்) : பார்த்துக்குவோம்…

ஆண் : காஸ்ட்லி போன்னுதான் கைல…

குழு (ஆண்கள்) : இருந்தாலும்…

ஆண் : ஓசி ஒய் பைக்கு…

குழு (ஆண்கள்) : ஏங்கிடுவோம்…

ஆண் : ஈஎம்ஐ கட்டியே கட்டியே…
கரைஞ்சு போச்சு…

குழு (ஆண்கள்) : என் சம்பளம்…

ஆண் : ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே…
விரிக்கும்…

குழு (ஆண்கள்) : சிகப்பு கம்பளம்…

ஆண் : என்ன ஆனாலும் சந்தோசம் கரைஞ்சு போகல…
கவலை இல்ல என் லைப்க்குள்ள…
எந்த தடை இங்க வந்தாலும் பரவா இல்ல…
துணிவு குறையாது மனசுக்குள்ள…

குழு (பெண்கள்) : குடும்பம் சிரிக்க…
தினமும் உழைப்போம்…
அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்…
லோக்கலு… மிஸ்டர் லோக்கலு…

ஆண் : ஹேய்… பக்கா மிடில் கிளாஸ்சுடா…
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா…
பேசி பாரு அடுத்த நிமிஷம்…
ஆயிருவ தோஸ்த்துடா…

குழு (ஆண்கள்) : கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு…
ஹேய்… கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு… ஓ… ஓ… ஹோ…

ஆண் : எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்…
எங்களோட கெஸ்ட்டுடா…
சொந்த பந்தம் ரெண்டாவது…
நட்புதானே பர்ஸ்ட்டுடா…

குழு (ஆண்கள்) : கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு…
ஹேய்… கலக்கலு…
மிஸ்டர் லோக்கலு…


Notes : Kalakkalu Mr.Localu Song Lyrics in Tamil. This Song from Mr.Local (2019). Song Lyrics penned by K.R. Dharan. கலக்கலு மிஸ்டர் லோக்கலு பாடல் வரிகள்.