நீ நினைச்சா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாசித் ஶ்ரீராம்ஹிப் ஹாப் தமிழாமிஸ்டர் லோக்கல்

Nee Nenacha Song Lyrics in Tamil


ஆண் : ஹா… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உனக்காக தானே நான் என் உசுர தருவேன்…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஓ…

BGM

ஆண் : நான் போகும் பாதை…
அது எனக்கே தெரியாது…
நீயும் பின்னால் வந்தால்…
என்னால் முடியாது…

ஆண் : ஐயோ சொல்லவும் முடியாம…
என்னால் மெல்லவும் முடியாம…
நான் வாழுறேன் வாழ்க்கை…
யாருக்கும் தெரியாம…

ஆண் : நீ சோகம் கொண்டால்…
என் நெஞ்சம் சாகும்…
நான் வாங்கி வந்த…
என் வாழ்வின் சாபம்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

BGM

ஆண் : கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்…
தோல்வியால் துவண்டே போனாலும்…
அஞ்சாமட்டனே நான்…
அச்சமில்லாத வானை…

ஆண் : தொடுவேனே தொலை தூரம்…
நீ இருந்தா அது போதும்…
நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் …
எல்லாமே இனி சரி ஆகும்…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

BGM


Notes : Nee Nenacha Song Lyrics in Tamil. This Song from Mr.Local (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. நீ நினைச்சா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top