ராக்காச்சி ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிதா கார்த்திகேயன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Raakaachi Rangamma Song Lyrics in Tamil


BGM

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்லிங்கா டார்ச்சர்ரா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
காத்தாடி நூலா அந்து…
போனாலம்மா…

பெண் : தார் சாலை சிங்கம்தான்…
சேலன்ஞ் பண்ணிதான்…
வந்தானே தொல்லை தந்தானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏ… கோளாறு இல்லாத…
பூலோகம் காணாத…
மாப்பிள்ளை கேட்குறானே… ஏ… ஏ…

பெண் : பாவமே பாக்காம…
வச்சிதான் செய்யிறான்…
வெத வெதமா போட்டோ பார்த்தும்…
வேணான்னு சொல்லுறான்…

பெண் : ரன்வீரும் ரன்பீரும்…
மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான்…
இவனோட அக்கா என்ன…
தீபிகா படுகோன்னா…

BGM

பெண் : ஏதேதோ தொல்லை தந்து போனாலும்…
இவன் மேல கோவம் வல்லை…
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா…
அட கமுக்கமா சிரிப்பா உள்ள…

குழு (பெண்கள்) : புரியாத ஒன்னு…
அவளையும் இவனையும் பூட்டுது…
அறியாம நெஞ்சு…
அடிக்கடி அடிதடி பண்ணுது…

பெண் : இவனோட உள்ளம் வெள்ளை…
விழுந்துட்டா படிச்ச புள்ள…
அடடா எலியும் புலியும்…
மனசைத்தான் மாத்திக்கிச்சே…

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்ச்சர்ரா டார்லிங்கா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
சில்வண்ட போல சுத்தி…
வந்தாலம்மா…

பெண் : டா போட்டா டேலண்ட்டா…
டி போட்டான் டீசன்ட்டா…
ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா…

பெண் : அவ தீ வெச்சா சைலண்டா…
பத்திதான் வையேன்டா…
நாள் எல்லாம் போச்சே நோ என்டா…

பெண் : பொல்லாத புள்ளான்டான்…
நிக்காம வெள்ளான்டான்…
ரக ரகமா ரகள செஞ்சி…
இவ மனசு களவான்டான்…

பெண் : கில்லாடி சுள்ளான்டான்…
நெஞ்செல்லாம் உட்காந்தான்…
ஒரு உறவ தேடி வந்து…
புது உறவ கொண்டாந்தான்…


Notes : Raakaachi Rangamma Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ராக்காச்சி ரங்கம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading