jigu-jigu-rail-song-lyrics-in-tamil

ஜிகு ஜிகு ரயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஏ.ஆர். ரகுமான்ஏ.ஆர். ரகுமான்மாமன்னன்

Jigu Jigu Rail Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்…
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்…
நீ புறப்பட்டு வா…
சரிகம சரித்திரம் படைத்திட வா…

ஆண் : முன் பகைவிட்டு வா…
சரிசம உலகில் மகிழ்ந்திட வா…
வீண் திரை விட்டு வா…
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா…

ஆண் : பூஞ்சிறகாய் இணைந்தே…
மிதப்போம் வா…

ஆண் : ஏய் லம்பா…
குழு : லம்பா லம்பா…
ஆண் : ஏலே நண்பா…
குழு : நண்பா நண்பா…
ஆண் : நீ தெம்பா…
குழு : தெம்பா தெம்பா…
ஆண் : ஏறு நண்பா…
குழு : நண்பா நண்பா…

ஆண் : ஏய் லம்பா…
குழு : லம்பா லம்பா…
ஆண் : ஏலே நண்பா…
குழு : நண்பா நண்பா…
ஆண் : நீ தெம்பா…
குழு : தெம்பா தெம்பா…
ஆண் : ஏறு நண்பா…
குழு : நண்பா நண்பா…

குழு : எல்லாம் மாறும்…
எல்லாம் மாறும்…
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்…
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்…

குழு : நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்…
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்…
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்…

BGM

குழு : ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்…
கியா கியா தாம்பலம்…

BGM

குழு : ஏய்… கிச்சு கிச்சு தாம்பலம்…
கியா கியா தாம்பலம்…

ஆண் : ஜன்னலுக்குள் வானம் உண்டு…
குழு : வந்து சேந்துக்கோ…

ஆண் : உள்ளங்கையில் பாதை உண்டு…
குழு : வந்து சேந்துக்கோ…

ஆண் : மண்ணுக்குள்ளே பூவும் உண்டு…
குழு : வந்து சேந்துக்கோ…

ஆண் : புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு…
குழு : வந்து சேந்துக்கோ…

ஆண் : ஓ… புன்னகையில் ஞானம் உண்டு…
வந்து சேந்துக்கோ…
உண்மை அன்பில் யாவும் உண்டு…
வந்து சேந்துக்கோ…

ஆண் : எவ்விடத்தும் ஏகன் உண்டு…

குழு : வந்து சேந்துக்கோ…
வந்து சேந்துக்கோ…
வந்து சேந்துக்கோ…

ஆண் : ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்…
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்…
நீ புறப்பட்டு வா…
சரிகம சரித்திரம் படைத்திட வா…

ஆண் : முன் பகைவிட்டு வா…
சரிசம உலகில் மகிழ்ந்திட வா…
வீண் திரை விட்டு வா…
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா…

ஆண் : ஏய் லம்பா…
குழு : லம்பா லம்பா…
ஆண் : ஏலே நண்பா…
குழு : நண்பா நண்பா…
ஆண் : நீ தெம்பா…
குழு : தெம்பா தெம்பா…
ஆண் : ஏறு நண்பா…
குழு : நண்பா நண்பா…

ஆண் : ஏய் லம்பா…
குழு : லம்பா லம்பா…
ஆண் : ஏலே நண்பா…
குழு : நண்பா நண்பா…
ஆண் : நீ தெம்பா…
குழு : தெம்பா தெம்பா…
ஆண் : ஏறு நண்பா…
குழு : நண்பா நண்பா…

BGM

ஆண் : இலட்சம் கோடி நட்சத்திரம்…
குழு : வந்துக்கோ சேந்துக்கோ

ஆண் : மின்னல் அள்ளி முத்தம் போட…
குழு : வந்துக்கோ சேந்துக்கோ…

ஆண் : மேகத்தில ஊஞ்சலாட…
குழு : வந்துகோ செந்துக்கோ…

ஆண் : இடியிடிக்க கொடிபிடிக்க…
குழு : வந்து சேந்துக்கோ…

ஆண் : மழையடிக்க தமிழ் படிக்க…
குழு : வந்து சேந்துக்கோ…

ஆண் : மரம் முளைக்க மண் மணக்கா…
குழு : வந்து சேந்துக்கோ…

குழு : வந்து சேந்துக்கோ…
வந்து சேந்துக்கோ…
ஓரஞ்சாரம் ஓடவென…
வந்து சேந்துக்கோ…

குழு : வந்து சேந்துகோ…
வந்து சேந்துகோ…
ஆதி பாடி பாடி ஆதி…
வந்து சேந்துகோ…

ஆண் : ஏய் லம்பா…
குழு : லம்பா லம்பா…
ஆண் : ஏலே நண்பா…
குழு : நண்பா நண்பா…
ஆண் : நீ தெம்பா…
குழு : தெம்பா தெம்பா…
ஆண் : ஏறு நண்பா…
குழு : நண்பா நண்பா…

ஆண் : ஏய் லம்பா…
குழு : லம்பா லம்பா…
ஆண் : ஏலே நண்பா…
குழு : நண்பா நண்பா…
ஆண் : நீ தெம்பா…
குழு : தெம்பா தெம்பா…
ஆண் : ஏறு நண்பா…
குழு : நண்பா நண்பா…

குழு : எல்லாம் மாறும்…
எல்லாம் மாறும்…
எல்லாம் மாறும்…
எல்லாம் மாறும் ஆமாம்…

குழு : உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்…
உள்ளம் சேந்தா உள்ளம் சேந்தா…
எல்லாம் மாறும்…

குழு : நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்…
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்…
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்…
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

ஆண் : எல்லாம் மாறும்…
எல்லாம் மாறும்…


Notes : Jigu Jigu Rail Song Lyrics in Tamil. This Song from Maamannan (2023). Song Lyrics penned by Yugabharathi. ஜிகு ஜிகு ரயில் பாடல் வரிகள்.