dhimu-dhimu-song-lyrics-in-tamil

திமு திமு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Dhimu Dhimu Song Lyrics in Tamil


குழு : கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…

குழு : கொஞ்சும் உறவுகள்…
கெஞ்சும் பிரிவுகள்…
கண்ணை துண்டாக்கி துள்ளும்…

குழு : கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…

குழு : கொஞ்சும் உறவுகள்…
கெஞ்சும் பிரிவுகள்…
கண்ணை துண்டாக்கி துள்ளும்…

ஆண் : திமு திமு தீம் தீம் தினம்…
தள்ளாடும் மனம்…
கண்ணில் காதல் வரம்…

ஆண் : தம தம தம் தம் சுகம்…
உன்னாலே நிதம்…
நெஞ்சில் கூடும் மணம்…

ஆண் : ஓ… அன்பே நீ சென்றால் கூட வாசம்…
வீசும் வீசும் வீசும் வீசும்…
என் அன்பே என் நாட்கள் என்றும் போல…
போகும் போகும் போகும் போகும்…

ஆண் : என் உள்ளே என் உள்ளே…
தன்னாலே காதல் கணம் கொண்டேன்…

ஆண் : திமு திமு தீம் தீம் தினம்…
தள்ளாடும் மனம்…
கண்ணில் காதல் வரம்…

ஆண் : தம தம தம் தம் சுகம்…
உன்னாலே நிதம்…
நெஞ்சில் கூடும் மணம்…

BGM

ஆண் : உள்ளமே உள்ளமே…
உள்ளே உன்னை காண வந்தேனே…
உண்டாகிறாய் துண்டாகிறாய்…
உன்னால் காயம் கொண்டேனே…

ஆண் : காயத்தை நேசிக்கிறேன்…
என்ன சொல்ல நானும் இனி…
நான் கனவிலும் வசித்தேனே…
என்னுடைய உலகம் தனி…

குழு : கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…

குழு : கொஞ்சும் உறவுகள்…
கெஞ்சும் பிரிவுகள்…
கண்ணை துண்டாக்கி துள்ளும்…

குழு : கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…

குழு : கொஞ்சும் உறவுகள்…
கெஞ்சும் பிரிவுகள்…
கண்ணை துண்டாக்கி துள்ளும்…

BGM

ஆண் : சந்தோஷமும் சோகமும்…
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே…
சந்தேகமாய் என்னையே…
நானும் பார்த்து கொண்டேனே…

ஆண் : ஜாமத்தில் விழிக்கிறேன்…
ஜன்னல் வழி தூங்கும் நிலா…
ஓ… காய்ச்சலில் கொதிக்கிறேன்…
கண்ணுக்குள்ளே காதல் விழா… விழா…

BGM

ஆண் : திமு திமு தீம் தீம் தினம்…
தள்ளாடும் மனம்…
கண்ணில் காதல் வரம்…

ஆண் : தம தம தம் தம் சுகம்…
உன்னாலே நிதம்…
நெஞ்சில் கூடும் மணம்…

ஆண் : ஓ… அன்பே நீ சென்றால் கூட வாசம்…
வீசும் வீசும் வீசும் வீசும்…
என் அன்பே என் நாட்கள் என்றும் போல…
போகும் போகும் போகும் போகும்…

ஆண் : என் உள்ளே என் உள்ளே…
தன்னாலே காதல் கணம் கொண்டேன்…

குழு : கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…

குழு : ரம் தம் தன நன…
ரம் தம் தன நன…
ரம் தா ரம் தா தம் தம்…

குழு : கொஞ்சும் உறவுகள்…
கெஞ்சும் பிரிவுகள்…
கண்ணை துண்டாக்கி துள்ளும்…

குழு : ரம் தம் தன நன…
ரம் தம் தன நன…
ரம் தா ரம் தா தம் தம்…

குழு : கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…

குழு : ரம் தம் தன நன…
ரம் தம் தன நன…
ரம் தா ரம் தா தம் தம்…

குழு : கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
கொஞ்சும் உறவுகள்…
கெஞ்சும் பிரிவுகள்…

BGM


Notes : Dhimu Dhimu Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Na. Muthu Kumar. திமு திமு பாடல் வரிகள்.