சில்லாஞ்சிருக்கியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்பிரதீப் குமார் & சிவாங்கி கிரிஷ்சீன் ரோல்டன்லப்பர் பந்து

Chillanjirukkiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில்லாஞ்சிருக்கியே யேன் சில்லஞ்சிருக்கியே…
சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…

BGM

ஆண் : சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே…
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே…
சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே…
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே…

ஆண் : கண்ணால… கண்ணால மோதி என் முன்னால போற…
பந்தாவா என்ன நீ பந்தாடா வார…
என் உசிரெடுத்து இப்போ தாரேன்…
தேதி சொல்லேன்டி…

ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே…
சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே…

BGM

ஆண் : வச்சக்கன்னு பத்தாமாலே உன்ன ரசிக்கிறன்…
தெள்ளழக தாங்கமாலே துண்டா விழுகுறேன்…
ஊருப்பட்ட ஆசையெல்லாம் உள்ள மொனங்குறேன்…
உன் ஊசி குத்தும் பார்வையிலே ரொம்ப இழைக்குறேன்…

ஆண் : பல்லாட்ட கண்ணால தள்ளாட்டம் போடுறேன்…
அம்பையாரு இல்லமா ஆல் அவுட் ஆகுறேன்…
ஒரு பந்தாட்டம் உன் பின்ன சுத்தி திரிஞ்சேன்…
உன் பொல்லாத அன்போட வாழத்தவிச்சேன்…

ஆண் : என் ஆசைகள கொட்டி வைக்க வானம் போதல…
அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல நேரம் போதல…

ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே…
சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே…

BGM

பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி எண்ணம் சொழலுது…

BGM

பெண் : உள்ளுக்குள்ள சொந்த புத்தி என்ன மறக்குது…

BGM

பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி எண்ணம் சொழலுது…
உள்ளுக்குள்ள சொந்த புத்தி என்ன மறக்குது…
மனசெரங்கி எப்பொம் வர ஏக்கம் எகிறுது…
கட்டிவெச்ச கோட்டையெல்லாம் பூட்டி கெடக்குது…

பெண் : என்னோட இருக்குற எனக்குனு இருக்கியா…
பக்கத்துல நடக்குற பாசமா இருக்கியா…

பெண் : என் சொல்லாத பொல்லாப்பா காட்ட நெனச்சு…
நீ சொல்லாத நேசத்த வாங்க தவிச்சேன்…

பெண் : நான் தேகிவச்ச தேவையெல்லாம் உனக்கு புரியல…
அத கோத்து சொல்ல வார்த்தை எதும் எனக்கு தெரியல…

ஆண் : சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே…
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே…
கண்ணால மோதி என் முன்னால போற…
பந்தாவா என்ன நீ பந்தாட வார…

ஆண் : என் உசுரெடுத்து இப்போ தாரேன்…
தேதி சொல்லேன்டி…

ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே…
சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே…

BGM


Notes : Chillanjirukkiye Song Lyrics in Tamil. This Song from Lubber Pandhu (2023). Song Lyrics penned by Mohan Rajan. சில்லாஞ்சிருக்கியே பாடல் வரிகள்.