ஆத்தாடி என்ன உடம்பு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப்ஹாப் தமிழாஹிப்ஹாப் தமிழா & வி.எம்.மகாலிங்கம்ஹிப் ஹாப் தமிழாநட்பே துணை

Aathadi Song Lyrics in Tamil


குழு : டக்கு புக்கு டக்கு புக்கு…
டகுலு புக்கு டகுலு புக்கு…
டக்கு புக்கு டக்கு புக்கு…
டகுலு புக்கு டகுலு புக்கு…

ஆண் : ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…
ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…
ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…
ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்க பச்சை நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் இந்த தழும்பு…

ஆண் : ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட… ஹோய்…
ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட… ஹோய்…
ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட… ஹோய்…
ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட… ஹோய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : நாங்க பாக்கத்தான்டா லோக்கலு…
பக்கா இன்டர்நேஷனல்…
ஆண் : சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

குழு : நாங்க பாக்கத்தான்டா லோக்கலு…
பக்கா இன்டர்நேஷனல்…
ஆண் : தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…

குழு : ஹே… காதலிலே தோல்வி வந்தா…
தோள் கொடுக்கும் நட்புடா…
ஒரு பொண்ணுக்காக நண்பனாதான்…
கலட்டி விட்டா தப்புடா…

குழு : சும்மாவே ஏரியாவுல நாங்க கொஞ்சம் கெத்துடா…
உன் நட்ப பத்தி தப்பா சொன்னா வாயி மேல குத்துடா…

குழு : நட்பே துணை… நட்பே துணை…
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை…
சொல்லு மச்சி…
நட்பே துணை… நட்பே துணை…
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை…

ஆண் : சாவே வந்தாலும் என் நண்பன் பக்கம் நிப்பேன்டா…
எமனே வந்தாலும் அவன்மேல கைய வைப்பேன்டா…

ஆண் : நண்பனை பகைச்சிகிட்ட நீயும் எனக்கு எதிரிதான்…
சீன்னா போட்டவன்லாம் ஓட போறான் செதறிதான்…

ஆண் : சொந்தக்காரன் எல்லாம் எடத்த காலி பண்ணுடா…
நட்புக்கு கட்ட போறேன் நானும் கோயில் ஒன்னுடா…

குழு : நட்பே துணை… நட்பே துணை…
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை…
சொல்லு மச்சி…
நட்பே துணை… நட்பே துணை…
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை…

குழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு…
லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு…
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு…
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு…
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு…
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு…
அட்றா அட்றா அட்றா அட்றா…

ஆண் : கேங்குடா இதான் என் கேங்குடா…
உங்க கேங்குடா சேர்ந்து ஆட போட்டோம் இந்த சாங்குடா…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்க பச்சை நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் இந்த தழும்பு…

குழு : சிங்கம்டா எங்க அண்ணன் தங்கம்டா…
பிரச்சனைனு வந்துபுட்டா பங்கம்டா…

குழு : சிங்கம்டா எங்க அண்ணன் தங்கம்டா…
பிரச்சனைனு வந்துபுட்டா பங்கம்டா…

குழு : விடாதடா விடாதடா…
பிரபாகரா பிரபாகரா…
விடாதடா விடாதடா…
பிரபாகரா பிரபாகரா…

குழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு…
லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு…
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு…
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு…
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு…
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு…
அட்றா அட்றா அட்றா அட்றா…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்க பச்சை நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் இந்த தழும்பு…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
குழு : டக்கு புக்கு டக்கு புக்கு…
ஆண் : அடி அங்கங்க பச்சை நரம்பு…
குழு : டகுலு புக்கு டகுலு புக்கு…

ஆண் : ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
குழு : டக்கு புக்கு டக்கு புக்கு…
ஆண் : அதில் அடையாளம் இந்த தழும்பு…
குழு : டகுலு புக்கு டகுலு புக்கு…


Notes : Aathadi Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. ஆத்தாடி என்ன உடம்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading