நீயல்லால் தெய்வமில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்டி.பி.ராமச்சந்திரன்முருகன் பாடல்கள்

Neeyallal Deivamillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை…
முருகா…
நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை…
முருகா…
நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை…
முருகா…
நீயல்லால் தெய்வமில்லை…
முருகா… முருகா… முருகா…

BGM

ஆண் : தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்…
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்…
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்…
ஞான குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்…
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்…
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்…

ஆண் : நாயேனை நாளும் நல்லவனாக்க…
நாயேனை நாளும் நல்லவனாக்க…
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்…
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்…

ஆண் : நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை…
முருகா…
நெஞ்சே நீ வாழும் எல்லை…

ஆண் : வாயாரப் பாடி மனமார நினைந்து…
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்…
வாயாரப் பாடி மனமார நினைந்து…
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்…

ஆண் : தூயா முருகா மாயோன் மருகா…
தூயா முருகா மாயோன் மருகா…
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்…
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்…

ஆண் : நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை…
முருகா…
நீயல்லால் தெய்வமில்லை…
முருகா… முருகா… முருகா…


Notes : Neeyallal Deivamillai Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. நீயல்லால் தெய்வமில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading