சக்கர முத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாநாவக்கரை நவீன் பிரபஞ்சம் & கோல்டு தேவராஜ்சித்து குமார்ரெபெல்

Chakara Muthey Song Lyrics in Tamil


ஆண் : ஹேய்… சேர நாட்டு செல்லக்குட்டி…
பைய வந்தாளாம்…
நம்ம பயலும் அங்க சோலிவுட்டு…
வெரசா வந்தானாம்…

ஆண் : ஏய்… வூட்டுக்கு புறத்தால எட்டி எட்டி பாத்தானாம்…
சீனி கண்ணு சிங்காரி மைய பூசி போனாளாம்…
சல்லுனுதான் உப்புசமா வேர்த்து கொட்டி நின்னானாம்…
வேப்பலத்தான் சொக்கி போனான்…

ஆண் : ஏய்… கொப்புறானே விடியால கனவு கண்டானாம்…
ஜினுக்கு நக்குனு ஜினுக்கு நக்குனு…
திருவாதான் சிரிகட்டும்…

ஆண் : தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்…
ஹே கொப்புறானே தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்…

BGM

ஆண் : ஹேய்… சந்தனத்தில் பொட்டு ஒண்ணு வச்சு வரட்டே…
யான் முன்டுத்து மடக்கு குத்தி பொலிச்சு வரட்டே…

ஆண் : ஏய்… ஒன்னாங்கிளாஸ் சுந்தரனை…
மிதிக்க இவடா வந்தேல்லோ…
ஓணத்து சத்ய போல…
ஜிமிக்கி பொண்ண கண்டல்லோ…

ஆண் : கூத்துக்காரன் எல்லாரும் ஒன்னாக சேந்தலோ…
பஞ்சாசார ஞானம் வன்னெல்லோ…
ஹையடா வெல்லம்பொல பிரேமம் வன்னெல்லோ…

ஆண் : ஏய்… தனக்குனக்குனு தனக்குனக்குனு…
சண்ட மேளம் சளக்கட்டும்…
ஹே… தம்புரான மினிக்க மினிக்கட்டும்…

BGM


Notes : Chakara Muthey Song Lyrics in Tamil. This Song from Rebel (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. சக்கர முத்தே பாடல் வரிகள்.