Category Archives: கவண்

தீராத விளையாட்டுப்பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்ரமணிய பாரதியார்ஹிப் ஹாப் தமிழா, பத்மலதா, அந்தோனி தாசன் & ஜார்ஜினா மேத்யூஹிப் ஹாப் தமிழாகவண்

Theeratha Vilayattu Pillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாயும் ஒளி நீ எனக்கு…
பார்க்கும் விழி நான் உனக்கு…
தோயும்மது நீ எனக்கு…
தும்பி அடி நான் உனக்கு…

ஆண் : வாயுரைக்க வருகுதில்லை…
வாழி நின்றான் மேன்மை எல்லாம்…
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே…

ஆண் : கண்ணம்மா என் காதலி…
கண்ணம்மா என் காதலி… ஓஹோ…

ஆண் : காதலடி நீ எனக்கு…
காந்தமடி நான் உனக்கு…
வேதமடி நீ எனக்கு…
வித்தையடி நான் உனக்கு…
போதுமுற்ற போதினிலே…
நாத வடிவானவளே நல்லுயிரே…

பெண் : தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
ஆஹா… தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…

பெண் : தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை…
தீராத விளையாட்டுப்பிள்ளை…

குழு : தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் திரனா தோம் திரனா…

BGM

பெண் : கண்ணம்மா என் காதலி…
கண்ணம்மா என் காதலி…

குழு : நல்ல உயிர் நீ எனக்கு…
நாடியடி நான் உனக்கு…
செல்வ மடி நீ எனக்கு…
சேமநிதி நான் உனக்கு…

குழு : எல்லையற்ற பேரழகே…
எங்கும் நிறை பொற்சுடரே…
முல்லைநிகர் புன்னகையாய் மோதும் இன்பமே…

பெண் : தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை… ஹே ஹே…

பெண் : தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை…
தீராத விளையாட்டுப்பிள்ளை… ஓஹோ…
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை… ஏய்… ஓஹோ…
தீராத விளையாட்டுப்பிள்ளை…

BGM

குழு : கண்ணம்மா காதலி…
கண்ணம்மா என் காதலி…
என் காதலி என் காதலி…

குழு : நல்ல உயிர் நீ எனக்கு…
நாடியடி நான் உனக்கு…

ஆண் : செல்வமடி நீ எனக்கு…
சேமநிதி நான் உனக்கு…

குழு : எல்லையற்ற பேரழகே…
எங்கும் நிறை பொற் சுடரே…

ஆண் : முல்லைநிகர் புன்னகையாய்…
மோதும் இன்பமே…

BGM

குழு : கண்ணம்மா காதலி…
கண்ணம்மா என் காதலி…
என் காதலி என் காதலி…


Notes : Theeratha Vilayattu Pillai Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Mahakavi Subramaniya Bharathiyar. தீராத விளையாட்டுப்பிள்ளை பாடல் வரிகள்.


oxygen-song-lyrics-in-tamil

ஆக்சிஜன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஹிப்ஹாப் தமிழா & சுதர்ஷன் அசோக்ஹிப் ஹாப் தமிழாகவண்

Oxygen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…

ஆண் : ஓடும் நதியில் இலையைப் போலே…
நாட்கள் நகர்கிறதே…
இலையின் மீது நிலவின் ஒளியோ…
சூடாய் பொழிகிறதே…

ஆண் : கலாபமே எனைக் கீறினாய்…
மழை மேகமே பிழையாகினாய்…
என் வாசலில் சுவராகினாய்…
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்…

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…
போனாய் எதனாலே…
போனாய் எதனாலே…
எதனாலே… ஓஹோ ஹ்ம்ம்…

BGM

ஆண் : உலா உலா கல்லூரி மண்ணிலா…
உன் தீண்டல் ஒவ்வொன்றும்…
எனை கொய்யும் தென்றலா…

ஆண் : முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்…
சிறு மோகம் வந்ததாய்…
சேலை சிண்ட்ரெல்லா…

ஆண் : வெட்டவெளி வானம் எங்கும்…
வட்டமுகம் கண்டேன் கண்டேன்…
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்…
யுத்தம் இடும் காதல் கொண்டேன்…

ஆண் : காலம் அது தீர்ந்தால் கூட…
காதல் அது வாழும் என்றேன்…
பாவை நீ பிரியும் போது…
பாதியில் கனவை கொன்றேன்…

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…

BGM

ஆண் : தனியாக நடமாடும் பிடிவாதம் உனது…
நிழலோடும் உரசாத தன்மானம் எனது…

ஆண் : எடை இல்லா பொருளல்ல…
அடி காதல் மனது…
அகலாத ஒரு நினைவு…
அது மலையின் அளவு…

ஆண் : ஆளற்ற அறையில் கூட…
அநியாய தூரம் தொல்லை…
உன் இதயம் அறியாதழகே…
என் இதயம் எழுதும் சொல்லை…

ஆண் : மௌனமாய் தூரம் நின்றால்…
மடியிலே பாரம் இல்லை…
மீண்டும் ஒரு காதல்செய்ய…
கண்களில் ஈரம் இல்லை…

BGM

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…

ஆண் : ஓடும் நதியில் இலையைப் போலே…
நாட்கள் நகர்கிறதே…
இலையின் மீது நிலவின் ஒளியோ…
சூடாய் பொழிகிறதே…

ஆண் : கலாபமே எனைக் கீறினாய்…
மழை மேகமே பிழையாகினாய்…

ஆண் : என் வாசலில் சுவராகினாய்…
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்…

BGM


Notes : Oxygen Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Kabilan Vairamuthu. ஆக்சிஜன் பாடல் வரிகள்.


ஹேப்பி நியூ இயர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஹிப் ஹாப் தமிழா, டி. ராஜேந்தர் & மடோனா செபஸ்டின்ஹிப் ஹாப் தமிழாகவண்

Happy New Year Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன எல்லாம் ஓவரு…
ஓயாம வேல செஞ்சா கிழிஞ்சிடும்டா ட்ராயரு…

ஆண் : ஹே… ஹேப்பி ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன வேணாம் போயிரு…
யார் என்ன சொன்னா என்ன இஷ்டம் போல நீ இரு…

ஆண் : ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி…
ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி…

BGM

ஆண் : ஹேய் ஹேய்… அடிடா… போடு போடு…

ஆண் : இப்போ இப்போப் பாரு…

BGM

ஆண் : ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கக்கா…
ரக்கர ரக்கர ரக்கக்கா…
ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா…

ஆண் : கவலய மறக்கலாம்…
றெக்கைய விரிக்கலாம்…
பறவையப் போலத்தான் ஸ்கைல பறக்கலாம்…

ஆண் : ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி…

ஆண் : பழச எரிக்கலாம்…
புதுசா பொறக்கலாம்…
மொறைக்கிற ஆளுக்கிட்ட இளிச்சிக் காட்டலாம்…

ஆண் : ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி…

ஆண் : வாழ்க்க செய்யும் சூழ்ச்சிதான்…
நாம இல்ல பூச்சிதான்…
சகுனி ஆட்டம் ஆடிப் பாப்போமா…

ஆண் : வருஷம் பொறக்கும் போதுதான்…
புதுசா மாறும் நேரந்தான்…
எலசும் பொடிசும் ஒன்னா சோ்வோமா…

குழு (ஆண்கள்) : அட அட்டக்கு பண்றவரே…
அட்ராக்ட் பண்றவரே…
அசால்ட் பண்றவரே நீதான்யா…

ஆண் : ஏன்யா…

குழு (ஆண்கள்) : அன்பால வென்றவரே…
பண்பால நின்றவரே…
எந்நாளும் எங்கத்தல நீ தான்யா…

ஆண் : போதும்யா…

குழு (ஆண்கள்) : ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
நாங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி…

குழு (ஆண்கள்) : ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
நாங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி…

ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன எல்லாம் ஓவரு…
ஓயாம வேல செஞ்சா கிழிஞ்சிடும்டா ட்ராயரு…

ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன வேணாம் போயிரு…
யார் என்ன சொன்னா என்ன இஷ்டம் போல நீ இரு…

ஆண் : யே…

பெண் : ஆா் யூ ரெடி…

ஆண் : கெட் ஆன் த டான்ஸ் ஃப்ளோர்…

பெண் : ஒன் ஷாட் மச்சான் இப்போ பார்ட்டி எல்லாம் நடக்குதா…
டூ ஷாட்ஸ் யூ டோன்ட் நோ மீ நௌ எல்லாம் எனக்குதான்…
த்ரீ ஷாட்ஸ் பாய்ஸ் டான்சிங் ஆல் அரௌண்ட் மீ…
ஐ காட்… ஃபோர் ஷாட்ஸ் எவ்ரிபடி கோட்டா கெட் இட் இன்…

ஆண் : கமான் கமான் கேர்ல்ஸ்…
கமான் கமான் கேர்ல்ஸ்…
வாடா வாடா மச்சி போடுறேன் பாரு ஸ்விட்ச்சு…

ஆண் : அறிவுர சொல்லத் தெரியாது எனக்கு…
அரகுற மூள கிடையாது உனக்கு…

ஆண் : ஆசை போடும் தினம் தப்பு கணக்கு…
அத அடக்கி ஆண்டுப்புட்டா வெற்றி உனக்கு…

ஆண் : எது ரைட்டு எது ராங்கு யோசிக்காமலே…
உன் ஹார்ட்டு அது பீட்டு போகும் நிக்காமலே…

ஆண் : தினம் ஒர்க்கு அதில் டென்ஷன் என சிக்காமலே…
கவலய மறங்கடா மழலையா இருங்கடா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அட அட்டக்கு பண்றவரே…
அட்ராக்ட் பண்றவரே…
அசால்ட் பண்றவரே நீதான்யா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அன்பால வென்றவரே…
பண்பால நின்றவரே…
எந்நாளும் எங்கத்தல நீ தான்யா…

ஆண் : ஹேப்பி நியூ இயர் யா… ஹேப்பி ரா…
அவன் அவனுக்கு எகுறும் பிபியா…

பெண் : போடு… போடு… போடு…

ஆண் : வாரேன் பாரு… ரக்கர ரக்கர…
வாரேன் பாரு… ரக்கர ரக்கர…
வாரேன் பாரு… ரக்கர ரக்கர…
வாரேன் பாரு… ரக்கர ரக்கர…

ஆண் : வாடா வாடா மச்சி…
ரக்கர ரக்கர போடுறேன் பாரு ஸ்விட்ச்சு…
ரக்கர ரக்கர…

ஆண் : ஹேப்பி நியூ இயர் யா…

BGM

ஆண் : வாடா வாடா வாடா வாடா வாடா…
ரெக்கர ரெக்கரரா…
ரியலி ஹேப்பிரா…

ஆண் : ஹேப்பி நியூ இயர்யா…


Notes : Happy New Year Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஹேப்பி நியூ இயர் பாடல் வரிகள்.