Category Archives: மாஸ்

Therikkudhu Masss Song Lyrics in Tamil

தெறிக்குது மாஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஷங்கர் மகாதேவன், ரஞ்சித் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாமாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

Therikkudhu Masss Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்…
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…

BGM

குழு : ஹே பறக்குது பறக்குது மாஸ்…
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
ஹே டோன்ட் ஸ்டாப் பிலே…

ஆண் : யாரு நான் யாரு நீ கேட்டுப் பாருடா…
நான் கெட்டப் பையன்தான்…
அட காசு கெடச்சா ரொம்ப நல்லவன் நான்தாண்டா…

ஆண் : ஏ… கட்டு கட்டாக புது நோட்டு கெடச்சா…
அந்த ஆண்டவன் நான்தானடா…

ஆண் : என் மனசும் ரொம்ப லேசு…
என் இதயத்தில் இல்ல தூசு…
நானே நானே எனக்கு பாசுதான்…

குழு : கெட் தி பீட் டவுன்…

குழு : தெறிக்குது தெறிக்குது மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ்…
தெறிக்குது தெறிக்குது மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ்…

ஆண் : ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்…
இது கண்ணா பின்னா மாஸ்…
ஹே பறக்குது பறக்குது மாஸ்…
இது பக்கா பக்கா மாஸ்…

ஆண் : ஹே கலக்குது கலக்குது மாஸ்…
இது மாஸ்க்கெல்லாம் மாஸ்…
ஹே இனிமே ஹே இனிமே…
இவன் தொட்டதெல்லாம் காசு…

BGM

ஆண் : ஹே ஹே என்னோட போட்டோ…
இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேசன் இங்க இல்ல…
நான் அந்த காந்தியப் போல இல்ல…
ஆனாலும் பிரபலம்டா…
அதனால் தினம் எனக்கு ப்ராப்ளம் தான்…

ஆண் : என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான்…
ஹே அது வரையில் தினம் என் உயிர் எடுப்பான்…

ஆண் : இந்த வாழ்க்கைக்கு இல்ல லீசு…
இந்த கரன்சியில் புழிவேன் ஜூசு…
அடி திங்க தெரியாத கடிவாளம் கிடையாத…
புயல் காத்தப் போல என்கூட நீ வீசு…

குழு : தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது மாஸ் மாஸ்…
மாஸ் மாஸ் தெறிக்குது தெறிக்குது மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ்…
மம் மம் மம் மாமா…

BGM

குழு : மாமடி ஈன்ற மாமுகிலே…
மானிடர் மேலே பொளிவீரே…
யாரிது வழி வந்த தாரகையே…
தாகம் தணிக்க எழுவீரே…

குழு : ஹோசனா ஹோசனா…
யூதரின் மன்னரே ஹோசனா…
ஹோசனா ஹோசனா…
தேவரின் மைந்தனே ஹோசனா…

ஆண் : தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
மம் மம் மம் மாமா…

BGM

ஆண் : தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
மம் மம் மம் மாமா…


Notes : Therikkudhu Masss Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. தெறிக்குது மாஸ் பாடல் வரிகள்.


பிறவி என்ற தூண்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமியுவன் சங்கர் ராஜாமாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

Piravi Song Lyrics in Tamil


குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

BGM

பெண் : யார் விழியில் யார் வரைந்த கனவோ…
பாதியிலே கலைந்தால் தொடராதோ…
ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ…
காலமதை சிதைத்தும் மறக்காதோ…

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

BGM

பெண் : ஆஹான்… வீழும் முன் அந்த கண்ணீர் துளி…
கரையும் அந்த மாயம் என்ன…
இதழைச் சேரும் முன்னே…
காயம் ஆறும் இந்த புன்னகைகள்…

பெண் : உரைக்கும் முன்னே காதல் ஒன்று…
மரித்துப் போன சோகம் என்ன…
பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம்…

BGM

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…


Notes : Piravi Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. பிறவி என்ற தூண்டில் பாடல் வரிகள்.


நான் அவள் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & சின்மயியுவன் சங்கர் ராஜாமாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

Naan Aval Illai Song Lyrics in Tamil


பெண் : நான் அவள் இல்லை…
நான் அவள் இல்லை…
அழகிலும் குணத்திலும்…
எதிலும் நான் அவள் இல்லை…

பெண் : உன் மேலே காதல் கொண்டேன்…
உன் வானத்தில் இரண்டாம் நிலவாய்…
என்னை பூக்க செய்வாயா…
செய்வாயா…

பெண் : அவள் எங்கே விட்டுப் போனாளோ…
அங்கே தொடங்கி…
உன்னை நான் காதல் செய்வேனே…

BGM

ஆண் : ஆனால் அன்பே…
ஆனால் அன்பே…
அவளுக்கு கொடுத்த இதயத்திலே…
உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்…

ஆண் : ஆனால் அன்பே…
ஆனால் அன்பே…
அவள் விட்டுப் பறந்த உலகத்திலே…
உன்னோட பறக்க முயலுகிறேன்…

ஆண் : என் வானிலே ஒரு முகிலாய்…
நீ தோன்றினாய்…
மெதுவாக என் வானமாய்…
விரிந்தாயடி என் நெஞ்சிலே…

ஆண் : என் பூமியில் ஒரு செடியாய்…
பூ நீட்டினாய்…
மெதுவாக நீ காடென…
படர்ந்தாயடி என் நெஞ்சிலே…

ஆண் : உன்னாலே விழியோடு சிரிக்கின்றேன்…
மீண்டும் இன்று…
உன்னாலே என்னை மீண்டும்…
திறந்தேன் பெண்ணே…

ஆண் : இருளோடு நேற்றை நான் தேடினேன்…
எதிர்கால தீபம் காட்டினாய்…

ஆண் : ஆனால் அன்பே…
ஆனால் அன்பே…
அவளுக்கு கொடுத்த இதயத்திலே…
உன்னை வைத்து பார்க்க…
உன்னை வைத்து பார்க்க…

BGM

ஆண் : ஆஹா… வா இங்கு நான் சொல்லுமுன்னே…
என் பிள்ளைக்கு தாயாக ஆனாயே…
நீ அன்று ஏனென்று…
நான் கேட்கும் முன்னே நீ…
என் காதின் ஓரத்தில்…
முத்தத்தில் சொன்னாயடி…

ஆண் : மடி மீது கிடைப்பி… யே ஹோ… யே ஹோ…
தலை கோதினாய்… யே ஹோ… யே ஹோ…
உன் காதலால் என் காயம் ஆற்றினாய்…

ஆண் : நீதான் அன்பே…
நீதான் அன்பே…
இனி எந்தன் நிலவு…
இனி எந்தன் உறவு…
இனி எந்தன் கனவு…

ஆண் : நீதான் அன்பே…
நீதான் அன்பே…
இனி எந்தன் இதயம்…
இனி எந்தன் பயணம்…
இனி எந்தன் உலகம்…

BGM


Notes : Naan Aval Illai Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. நான் அவள் இல்லை பாடல் வரிகள்.