அள்ளு அள்ளு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயண்தேவாபகவதி

Allu Allu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
ஹேய் அள்ளு ஹேய் தள்ளு…
ஹேய் அள்ளு அள்ளு தள்ளு தள்ளு…

BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு…
தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு…

ஆண் : அய்யயோ அய்னா வரம் மைனா வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அச்சச்சோ மைனா வோட நைனா வரான்டா…
குழு : தள்ளு…

ஆண் : அம்மம்மா டும்மீல் குப்பம் நிம்மி வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அப்பப்பா நிம்மி கூட மம்மி வராடா…
குழு : தள்ளு…

ஆண் : ப்ராட் கேஜ் ஆன்டி வராடா…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : மீட்டர் கேஜ் அங்கிள் வரான்டா…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : ஹேய் அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…

BGM

குழு : அல்ரா ஜொல்லு… ஆ அள்ளு…

BGM

ஆண் : அரபு குதிரை போல் அசஞ்சு வராளுடா அள்ளு…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : குதிரை காரன்தான் கூட வரானுடா தள்ளு…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : ஹுண்டாய் வருது அள்ளு அள்ளு…
தண்ணி லாரிய தள்ளு தள்ளு தள்ளு…
ஸ்கூட்டி வருது அள்ளு அள்ளு…
புல்டவ்சர தள்ளு தள்ளு தள்ளு…

ஆண் : அனுசரிச்சா அள்ளு அள்ளு…
அனல் அடிச்சா தள்ளு தள்ளு…
சிரிச்சதுன்னா அள்ளு அள்ளு…
மொறச்சதுன்னா தள்ளு தள்ளு…

BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு…
தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு…

BGM

ஆண் : அதோ பாரு காக்கா…
குழு : காக்கா காக்கா…
ஆண் : கடையில விக்குது சீக்கா…
குழு : சீக்கா சீக்கா…

{ ஆண் : அதோ பாரு காக்கா…
கடையில விக்குது சீக்கா…
பொண்ணு வாரா ஷோக்கா…
எழுந்து போடா மூக்கா… } * (2)

BGM

ஆண் : ஆடுற வயசுல ஆடி தான் பார்க்கணும்டா அள்ளு…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : அட அட்வைஸ் பண்ண எவனாச்சும் வந்தானா தள்ளு…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : உனக்கு பிடிச்சா அள்ளு அள்ளு…
ஊரு கெடச்சா தள்ளு தள்ளு தள்ளு…
அடிச்சு பிடிச்சு அள்ளு அள்ளு…
அரைச்சு சலிச்சு தள்ளு தள்ளு தள்ளு…

ஆண் : மனச மட்டும் அள்ளு அள்ளு…
மத்ததெல்லாம் தள்ளு தள்ளு…
கலகலப்ப அள்ளு அள்ளு…
கவலை எல்லாம் தள்ளு தள்ளு…

BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு…
தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு…

ஆண் : அய்யயோ அய்னா வரம் மைனா வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அச்சச்சோ மைனா வோட நைனா வரான்டா…
குழு : தள்ளு…

ஆண் : அம்மம்மா டும்மீல் குப்பம் நிம்மி வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அப்பப்பா நிம்மி கூட மம்மி வராடா…
குழு : தள்ளு…

ஆண் : ப்ராட் கேஜ் ஆன்டி வராடா…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : மீட்டர் கேஜ் அங்கிள் வரான்டா…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு…
அள்ளு அள்ளு அள்ளு…
அள்ளு அள்ளு அள்ளு…
அள்ளு அள்ளு அள்ளு…

ஆண் : என்னா அள்ளு விடுறாருடா எப்பா…


Notes : Allu Allu Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Vaali. அள்ளு அள்ளு பாடல் வரிகள்.