Aiyyayo Alamelu Song Lyrics in Tamil

ஐய்யயோ அலமேலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய்தேவாதேவா

Aiyyayo Alamelu Song Lyrics in Tamil


ஆண் : ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…
எப்பா…

BGM

ஆண் : ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…
ஆமா…

ஆண் : ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…
அழக சொல்ல போறேன் பாட்டுலதான் கேளு…

குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி…
ஆண் : பஜ்ஜி…
குழு : மச்சி மச்சி மயங்கிபுட்டான் விஜி…
ஆண் : விஜி…

குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி…
ஆண் : பஜ்ஜி…
குழு : மச்சி மச்சி மயங்கிபுட்டான் விஜி…
ஆண் : விஜி விஜி…

ஆண் : ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…
அழக சொல்ல போறேன் பாட்டுலதான் கேளு…

BGM

ஆண் : சொட்டு நீலம் போட்டு வந்த உஜாலா…
என்ன செக்கு மாடு போல சுத்த வச்சாடா…

ஆண் : ரசிகனுக்கு ஏத்த ஒரு ரசிதான்…
அவ மனசு குள்ள இருக்குது என் உசுருதான்… ஆ…

ஆண் : நடிப்புல ராதிகா…
இடுப்புல ரஞ்சிதா…
குறும்புல மீனா…
சிரிப்புல ரோஜா…
நான் பாத்தேன் அவ பாத்தா…
என் தூக்கம் போச்சுடா…

ஆண் : ஐய்யயோ ஐய்யயோ…
ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு…
அழக சொல்ல போறேன் பாட்டுலதான் கேளு…
கேளு…

BGM

ஆண் : ஆ… மயிலாப்பூரு மாமி போல இருந்தா…
குழு : நன்னா இருந்தா…

ஆண் : என் மனச மாத்தி காந்தம் போல இழுத்தா…
அப்பா…
மாந்தோப்புல மைனா போல வந்தா…
என்ன முந்தானையில் முடிஞ்சுகிட்டு பறந்தா…

ஆண் : இரவுல கனவுதான்…
கனவுல பொண்ணுதான்…
கண்ணுல சிரிப்புதான்…
கண்டதும் மயக்கம்தான்…
நா கேட்டேன் அவ தரல…
ஒரு சூப்பர் கிஸ்ஸுடா…

ஆண் : ஐய்யயோ ஐய்யயோ…
ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…

ஆண் : ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…
அழக சொல்ல போறேன் பாட்டுலதான் கேளு…

குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி…
ஆண் : பஜ்ஜி…
குழு : மச்சி மச்சி மயங்கிபுட்டான் விஜி…
ஆண் : விஜி விஜி…

குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி…
ஆண் : பஜ்ஜி…
குழு : மச்சி மச்சி மயங்கிபுட்டான் விஜி…
ஆண் : விஜி விஜி…

ஆண் : ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…
அழக சொல்ல போறேன் பாட்டுலதான் கேளு…
கேளு…


Notes : Aiyyayo Alamelu Song Lyrics in Tamil. This Song from Deva (1995). Song Lyrics penned by Vaali. ஐய்யயோ அலமேலு பாடல் வரிகள்.