எப்படி எப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாஇந்து

Eppadi Eppadi Song Lyrics in Tamil


ஆண் : எப்படி எப்படி…
குழு : சமைஞ்சது எப்படி…
எப்படி எப்படி…
சமைஞ்சது எப்படி…

—BGM—

பெண் : சக்கரைவள்ளி கிழங்கு மாமா…
சமைஞ்சது இப்படி…
சக்கரைவள்ளி கிழங்கு மாமா…
சமைஞ்சது இப்படி…

பெண் : முந்தாநாளு வானம் மாமோய்…
தூறல் போடும் நேரம்…
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்…

குழு : அது எப்படி எப்படி…
பெண் : ஹேங்…
குழு : சமைஞ்சது எப்படி…

பெண் : ஹாஹா… சக்கரைவள்ளி கிழங்கு மாமா…
சமைஞ்சது இப்படி…

—BGM—

ஆண் : சந்தையிலே சுத்துறயே எதுக்கு…
பெண் : நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக…

ஆண் : சில்லறையை கேட்குறயே எதுக்கு…
பெண் : கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக…

ஆண் : என்னாட்டமா ஏழைக்கெல்லாம்…
ரேட்டு ரொம்ப ஜாஸ்திதான்…
பெண் : அஹங்…
ஆண் : எல்லாத்தையும் இங்கேவுட்டா…
சோறு தண்ணி நாஸ்திதான்…

பெண் : அட வெட்டியாக என்ன பேச்சு…
விலை வாசி ஏறிப்போச்சு…
நானும்தானே வாழனும்…

ஆண் : பக்கம் வந்த மாமா…
இதுக்கு பேரம் பேசலாமா…
பாக்கு பாய போட்டு…
படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு…

குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி…
பெண் : அப்படி அப்படி சமைஞ்சது அப்படி…

—BGM—

ஆண் : சப்பரம் போல ஆடுறயே எதுக்கு…
பெண் : நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக…

ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு…
பெண் : மாமன் பம்பரம்தான் விட்டுடனும் அதுக்காக…

ஆண் : சும்மானாச்சும் பார்க்கும் போது…
சூட்ட நீயும் ஏத்துற…
பெண் : ஆஆ…

ஆண் : சராயத்த கண்ணுல வச்சு…
ஆளு மேல ஊத்துற…

பெண் : அடகாய்ஞ்ச மாடு கம்புலதான்…
பாய்ஞ்சது போல் தெம்புலதான்…
நீயும் மேய பார்க்குற…

பெண் : மூட்ட தூக்கும் மாமோய்…
ஆண் : ஹோய்…
பெண் : அழகு மானத் தூக்கலாமா…

பெண் : ஹேய்… மாமன் வீரம் என்ன…
அதத் தான் நானும் பார்க்கலாமா…
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்…
நீயேன் சொதப்புற இப்படி…

பெண் : சொர்க்க வாசல் கதவு…
உனக்கு கிட்டதானே இருக்கு…
ஆண் : போடோய்…

பெண் : உள்ளே வந்து பாரு…
கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு…
ஆண் : ஐய்யோ… ஐய்யயோ…

பெண் : எப்படி எப்படி… அஹா ஹா…
குழு : அது அப்படி அப்படி…

பெண் : ஹேய்… எப்படி எப்படி…
குழு : அது அப்படி அப்படி…
ஆண் : அப்படி… ஹேய்…


Notes : Eppadi Eppadi Song Lyrics in Tamil. This Song from Indhu (1994). Song Lyrics penned by Vaali. எப்படி எப்படி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading