yembuttu-irukkuthu-song-lyrics-in-tamil

எம்புட்டு இருக்குது ஆச

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன் & கல்யாணி நாயர்டி. இமான்சரவணன் இருக்க பயமேன்

Yembuttu Irukkuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…

பெண் : அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…

ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது…
உம்முன்னு இருக்குறியே…

பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்…
அம்மம்மா அசத்துறியே…

ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி…

BGM

ஆண் : எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…

பெண் : அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…

BGM

ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு…
என்ன இருக்குது மேலும் பேச…

பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய…
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச…

ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா…
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்…

பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா…
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்…

ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட…
வெஷம் போல ஏறுதே சந்தோசம்…

ஆண் : எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…

பெண் : அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…

BGM

ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி…
குத்துவிளக்கென மாறிப்போச்சி…

பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க…
நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு…

ஆண் : பத்து தல கொண்ட இராவணனா…
உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து…

பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு…
என்ன இருட்டிலும் நீ அருந்து…

ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற…
மலை ஏற ஏங்குறேன் உன் கூட…

ஆண் : எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…

பெண் : அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…

BGM


Notes : Yembuttu Irukkuthu Song Lyrics in Tamil. This Song from Saravanan Irukka Bayamaen (2017). Song Lyrics penned by Yugabharathi. எம்புட்டு இருக்குது ஆச பாடல் வரிகள்.