usuru-narambula-song-lyrics

உசுரு நரம்புல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீசந்தோஷ் நாராயணன்இறுதிச்சுற்று

Usuru Narambula Song Lyrics in Tamil


பெண் : உசுரு நரம்புல நீ…
ஏன் ஊசி ஏத்துற…
மனசப்படுக்க வச்சி…
வெள்ளப் போர்வ போத்துற…

பெண் : காத்தோட என் கண்ண கோக்காத நீ…
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ…
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ…
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ…

பெண் : என் சிரிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு…
எப்போ வருவ எடுத்துக்க…
உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு…
என்னக்கொஞ்சம் சேத்துக்க…

BGM

பெண் : மனசு வாசன வீசும் திசையில…
உன்னத் தேடி ஓடுனேன்…
கலைஞ்ச காத்துல எந்த மூச்சு…
உன்னக்காட்டும் தேடுனேன்…
உன்னக்காட்டும் தேடுனேன்…
உன்னக்காட்டும் தேடுனேன்…

பெண் : காத்தோட என் கண்ண கோக்காத நீ…
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ…
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ…
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ…

பெண் : என் சிரிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு…
எப்போப் வருவ எடுத்துக்க…
உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு…
என்னக்கொஞ்சம் சேத்துக்க…


Notes : Usuru Narambula Song Lyrics in Tamil. This Song from Irudhi Suttru (2016). Song Lyrics penned by Vivek. உசுரு நரம்புல பாடல் வரிகள்.