udhungada-sangu-song-lyrics

ஊதுங்கடா சங்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Udhungada Sangu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க்கையை தேடி நானும் போறேன்…
காண்டுல பாடும் பாட்டுக்காரன்…
போதையில் பாடும் சோகப்பாட்ட…
சோடாவ கலந்து பாடப்போறேன்…

ஆண் : மாமன் ஓட்டாண்டி…
பெரிய லூசாண்டி…
அடிவாங்கியே நா ஸ்ட்ராங்கான மாயாண்டி…
ஆனேன் நான் போண்டி…
அதையும் தான் தாண்டி…
போராடுவேன் நா வெறியான விருமாண்டி…

ஆண் : அட ஊதுங்கடா சங்கு…
நா தண்டச்சோறு கிங்கு…
தமிழ் ஸ் மை மதா் டங்…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…

ஆண் : அட ஊதுங்கடா சங்கு…
நா தண்டச்சோறு கிங்கு…
தமிழ் ஸ் மை மதா் டங்…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…

ஆண் : ஊது சங்கு…
நான்தான் கிங்கு…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…

ஆண் : சங்கு…
நான்தான் கிங்கு…
மதா் டங்…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…

BGM

ஆண் : எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு…
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு…
மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண…
எனக்கும்தான் ஆச இருக்கு…

ஆண் : மானம் ரோசம்லாம் டீல்ல விட்டாச்சுடா…
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா…
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா…
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா…

ஆண் : டண்டணக்கா தகிட தக்கா…
டண்டணக்கா தகிட தக்கா…
டண்டணக்கா தகிட தக்கா…
தகிட தக்கா தகிட தக்கா…

ஆண் : டண்டணக்கா தகிட தக்கா…
டண்டணக்கா தகிட தக்கா…
டண்டணக்கா தகிட தக்கா…

ஆண் : அட ஊதுங்கடா…
நா தண்டச்சோறு…
தமிழ் ஸ் மை மதா்…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம்…

ஆண் : அட ஊதுங்கடா சங்கு…
நா தண்டச்சோறு கிங்கு…
தமிழ் ஸ் மை மதா் டங்…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…

ஆண் : ஊது சங்கு…
நான்தான் கிங்கு…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…

ஆண் : சங்கு…
நான்தான் கிங்கு…
மதா் டங்…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…
அட ஓடுதுங்க டா…


Notes : Udhungada Sangu Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. ஊதுங்கடா சங்கு பாடல் வரிகள்.