திருநாளு தேரழகா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். ஏ. ராஜ்குமார் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Thirunalu Thaerazhaga Song Lyrics in Tamil


—BGM—

பெண் : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

—BGM—

பெண் : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

—BGM—

பெண் : மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்…
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்…

பெண் : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

—BGM—

பெண் : ஆ… பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

—BGM—

ஆண் : நாத்து நீயும் நட்டுப்புட்ட ராசா…

குழு (ஆண்கள்) : களையும் இல்லை எங்கும்…

குழு (பெண்கள்) : வெளையுமுங்க தங்கம்…

ஆண் : தாலி தொட்டு வாழ்த்தி நீயும் தந்தா…

குழு (பெண்கள்) : மனசு ரெண்டும் சேரும்…

குழு (ஆண்கள்) : வருஷம் நூறு வாழும்…

ஆண் : பாவம் தீர தேவையில்லை காசியாத்திரை…
உங்க வாசல் தேடி எங்க பாதயாத்திரை…

பெண் : தெனம் தேயும் நெலவு…
எங்க சாமி பேரச் சொல்லி…
தேயாம வளருது ஓ… ஓ…

பெண் : ஆ… திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

—BGM—

பெண் : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

—BGM—

பெண் : மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்…
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

—BGM—

குழு (ஆண்கள் & பெண்கள்) : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

—BGM—


Notes : Thirunalu Thaerazhaga Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Kalaikumar. திருநாளு தேரழகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading