sandaaliye-song-lyrics-in-tamil

சண்டாளியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்வேல் முருகன் & ரோஷினி ஜே கே விஜி. வி. பிரகாஷ் குமார்யானை

Sandaaliye Song Lyrics in Tamil


ஆண் : உச்சி பனயில என்ன கட்டிதான்…
தொங்க விட்டுட்டாளே…
என் உசுர தொட்டுட்டாளே…
என் மனச தட்டிட்டாளே…

ஆண் : என் கண்ண கட்டிட்டாளே…
என் கனவ ஒடச்சிட்டாளே…
என் கண்ண கட்டிட்டாளே…
என் கனவ ஒடச்சிட்டாளே…

BGM

ஆண் : ஏய் சண்டாளியே…
என் சதிக்காரியே…
ஏய் சண்டாளியே…
என் சதிக்காரியே…

ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள டென்டு போட்டுபுட்ட…
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச ரெண்டு ஆக்கிப்புட்ட…
உறவ உண்டு ஆக்கிபுட்ட…
உசுர துண்டு ஆக்கிபுட்ட…

BGM

பெண் : ஊதாக்கர வேட்டி கட்டி…
ஒதவாக்கர பேச்ச பேசி…
என் வயச திரியில்லாம எரிய வச்சிபுட்டான்…
நெறய நேரம் பாக்காமலே நெனைக்க வெச்சிப்புட்டான்…
தானா சிரிக்க வச்சிப்புட்டான்…
தனியா பொலம்ப வச்சிபுட்டான்…

BGM

ஆண் : ஏய் உச்சிப்புளி வேத கோயில் வந்தேன் பிள்ள…
கூடத்துல மண்டி போட்டு நின்னேன் பிள்ள…
உனக்காக காத்திட்ருந்தேன்…

பெண் : உன்னுடைய வீட்டு பக்கம் நோட்டம் விட்டேன்…
ஏய் உன்னுடைய ரோட்டு பக்கம் ரூட்ட போட்டேன்…
பாக்காம தவிச்சிட்ருந்தேன்…

ஆண் : நீ சீம ஓட முள்ள போல அழகா குத்த…
நான் சேதுக்கர சிப்பி போல வாய பொத்த…

பெண் : நான் உன்னுடைய காலுக்காக காத்திட்ருப்பேனே…
போன்ன பாத்திட்ருபேனே…
தனியா முழிச்சிட்ருப்பேனே…

BGM

ஆண் : ஏய் சண்டாளியே…
என் சதிக்காரியே…
ஏய் சண்டாளியே…
என் சதிக்காரியே…

ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள டென்டு போட்டுபுட்ட…
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச ரெண்டு ஆக்கிப்புட்ட…
உறவ உண்டு ஆக்கிபுட்ட…
உசுர துண்டு ஆக்கிபுட்ட…

BGM

பெண் : நான் உன்னுடைய பேர சொன்னா கிறுக்கா ஆறேன்…
பக்கத்துல நீயும் வந்தா முறுக்கா மாற்றேன்…
என்ன நான் கொழப்பிட்ருக்கேன்…

ஆண் : ஏய் வெட்டுப்பட்ட ஆட்ட போல துடிச்சிட்ருக்கேன்…
வெக்கப்பட்டு நானும் இப்போ நடிச்சிட்ருக்கேன்…
தல கீழா நடக்றேன் பிள்ள…

பெண் : நீ என்னவிட கொஞ்சமாத்தான் அழகாருக்க…
கொஞ்சுறதில் என்ன விட பலமாருக்க…

ஆண் : நான் உன்னுடைய வார்த்தைக்காக காத்திட்ருப்பேனே…
எதிர் பாத்திட்ருப்பேனே…
நெசமா நெனச்சிட்ருப்பேனே…

ஆண் : ஏய் சண்டாளியே…
என் சதிக்காரியே…
ஏய் சண்டாளியே…
என் சதிக்காரியே…

ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள டென்டு போட்டுபுட்ட…
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச ரெண்டு ஆக்கிப்புட்ட…
உறவ உண்டு ஆக்கிபுட்ட…
உசுர துண்டு ஆக்கிபுட்ட…


Notes : Sandaaliye Song Lyrics in Tamil. This Song from Yaanai (2022). Song Lyrics penned by Snehan. சண்டாளியே பாடல் வரிகள்.