pona-pogattum-song-lyrics

போனா போகட்டும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்சி. பி. வினித்அனிருத் ரவிசந்தர்மாஸ்டர்

Pona Pogattum Song Lyrics in Tamil


ஆண் : தருதல கதிர் எல்லாம்…
கேட்குமா கேட்குமா…
தருதல கதிர் எல்லாம்…
கேட்குமா கேட்குமா…

ஆண் : இருட்டு அறையுல…
அட உண்மை மறவில…
நான் சிறக விரிக்கத்தான்…
கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன்…
வெளிச்சம் தெரிஞ்சது…
மேல வானம் விடிஞ்சது…
ஆன பறக்க முடியல…
அடி நகர முடியல…

ஆண் : பச்ச மண்ணு புள்ள ரெண்டு…
மூச்சு நின்னு போயாச்சு இங்க…
தங்குறதும் தூங்குறதும்…
ரெண்டும் ஒன்னு ஆயாச்சு…

ஆண் : கண்ணு ரெண்டும் கலங்குதா…
நீயே தொடச்சுக்கோ இங்கே…
அப்பன் ஆத்தா யாரும் இல்ல…
தனியா தவிச்சுக்கோ…

ஆண் : போனா போகட்டும்…
பிச்சை உசுருதானே…
திருந்த முடியாத…
தருதலதான் நாமே…

ஆண் : போனா போகட்டும்…
பிச்சை உசுருதானே…
திருந்த ஆச உள்ள…
தருதலதான் நாமே…

ஆண் : தருதல கதிர் எல்லாம்…
கேட்குமா கேட்குமா…

BGM

ஆண் : தருதல கதிர் எல்லாம்…
கேட்குமா கேட்குமா…


Notes : Pona Pogattum Song Lyrics in Tamil. This Song from Master (2021). Song Lyrics penned by Vishnu Edavan. போனா போகட்டும் பாடல் வரிகள்.