பொளக்கட்டும் பற பற

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்சந்தோஷ் நாராயணன்அனிருத் ரவிசந்தர்மாஸ்டர்

Polakattum Para Para Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : உங்களுக்கு ரெண்டு நிமிஷம்…
டைம் தரேன்…
முடிஞ்சா என்னக் கொன்னுட்டு…
உங்கள காப்பாத்திகோங்க…

ஆண் : ஹஹஹஹஹா…

—BGM—

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : பொளக்கட்டும் பற பற…
தெறிக்கட்டும் அளப்பற…
நம்ம பட பட…
வெளுக்கும் தர தர…

ஆண் : தப்பாது தப்பாது…
தப்பு அடிச்சா எனக்கு…
துடிக்காத நரம்பு இல்ல…
கொட்டு அடிச்சா… அட்றா…

ஆண் : விடியிற வர வர…
அலறட்டும் தர தர…
முடியிற வர வர…
ஆட்டாத கொற கொற…

ஆண் : எமனுக்கும் சாவுண்டு…
இவன் மொறச்சா…
அட தம்பி சூடம் ஏத்து சாமி…
வந்துருச்சா…

ஆண் : ஊரு முழுக்க சந்து பொந்து…
தேடி பாத்துக்க நீ…
இவன எதுக்க சத்தம் கொடுக்க…
கொம்பன் இல்ல இனி… மவனே…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண் : ஹாஹாஹா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : அடிக்கிற அடியில்…
அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்…
அடிச்சது யாரு வெறும் சத்தம்…
கேட்டு சொல்லட்டும்…

—BGM—

ஆண் : மவனே…
அடிக்கிற அடியில்…
வெறும் தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்…
அடிச்சது யாரு வெறும் சத்தம்…
கேட்டு சொல்லட்டும்…

ஆண் : போத தெளிஞ்சு பட்டை எடுக்க…
கிளம்பி வரவன்டா…
உன்னத் தொங்கவுட்டு தோல உரிப்பேன்…
சொல்லி வச்சவன்டா… வாத்தி…

—BGM—

ஆண் : பொளக்கட்டும் பற பற…
தெறிக்கட்டும் அளப்பற…
நம்ம பட பட…
வெளுக்கும் தர தர…

ஆண் : தப்பாது தப்பாது…
தப்பு அடிச்சா எனக்கு…
துடிக்காத நரம்பு இல்ல…
கொட்டு அடிச்சா… அட்றா…

ஆண் : விடியிற வர வர…
அலறட்டும் தர தர…
முடியிற வர வர…
ஆட்டாத கொற கொற…

ஆண் : எமனுக்கும் சாவுண்டு…
இவன் மொறச்சா…
அட தம்பி சூடம் ஏத்து சாமி…
வந்துருச்சா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண் : ஹாஹாஹாஹா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…

—BGM—


Notes : Polakattum Para Para Song Lyrics in Tamil. This Song from Master (2021). Song Lyrics penned by Vishnu Edavan. பொளக்கட்டும் பற பற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading