அந்த கண்ணப் பார்த்தாக்கா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்யுவன் ஷங்கர் ராஜாஅனிருத் ரவிசந்தர்மாஸ்டர்

Andha Kanna Paathaakaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அந்தக் கண்ணப் பார்த்தாக்கா…
லவ்வு தானா தோனாதா…
அவன் கிட்டப் போனாக்கா…
மனம் மானா மாறாதா…

ஆண் : அகமெல்லாம் அவன்தான்…
அவன்தான் இருந்தான்…
நடந்தான் அவன் கனவெல்லாமே…
அவன் முகம்தானே… ஏ…
அழகன்தான் அவன்தான் அவன்தான்…
அழகா அளவா அவன் சிரிப்பானே…
அட அழகன்தானே… ஏ… ஏ… ஏ…

ஆண் : பூப் போல மனசு…
ஏறாத வயசு…
பாவம்டா நம்ம கேர்ள்ஸ்சு…
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு…
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸ்சு…
பட்டாசுப் பார்வ பட்டாலே போதும்…
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸ்சு…
சிங்கிள்ன்னு நியூஸ்சு…
இதுதான்மா சான்ஸ்சு…

ஆண் : அந்தக் கண்ணப் பார்த்தாக்கா…
லவ்வு தானா தோனாதா…
அவன் கிட்டப் போனாக்கா…
மனம் மானா மாறாதா…

ஆண் : அந்தக் கண்ணப் பார்த்தாக்கா…
லவ்வு தானா தோனாதா…
அவன் கிட்டப் போனாக்கா…
மனம் மானா மாறாதா…

ஆண் : ஓ… ஓ… ஓ…

—BGM—

ஆண் : லவ்வு தானா தோனாதா…

—BGM—

ஆண் : அகமெல்லாம் அவன்தான்…
அவன்தான் இருந்தான்…
நடந்தான் அவன் கனவெல்லாமே…
அவன் முகம்தானே… ஏ…
அழகன்தான் அவன்தான் அவன்தான்…
அழகா அளவா அவன் சிரிப்பானே…
அட அழகன்தானே… ஏ… ஏ… ஏ…

ஆண் : நட்பானப் பார்வை நிதானப் பேச்சு…
எல்லார்க்கும் புடிச்சிப் போச்சு…
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு…
எப்போதும் மாஸ்டர் டாப்பு…
ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு…
எப்போதும் இருக்கும் பாரு…
சோலோவா நின்னா ஏங்காதேப் பொண்ணா…

ஆண் : அந்தக் கண்ணப் பார்த்தாக்கா…
லவ்வு தானா தோனாதா…
அவன் கிட்டப் போனாக்கா…
மனம் மானா மாறாதா…
அந்தக் கண்ணப் பார்த்தாக்கா…
லவ்வு தானா தோனாதா…
அவன் கிட்டப் போனாக்கா…

ஆண் : ஓ… ஓ… ஓ…

—BGM—

ஆண் : லவ்வு தானா தோணாத…

—BGM—


Notes : Andha Kanna Paathaakaa Song Lyrics in Tamil. This Song from Master (2021). Song Lyrics penned by Vignesh Shivan. அந்த கண்ணப் பார்த்தாக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading