குயிட் பண்ணுடா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்மாஸ்டர்

Quit Pannuda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் ஜீவனே… என் போதையே…
நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்…
உன்னாலே நான் தல்லாடிய…
அந்தக் காலம் ஆறும் நேரம் இன்றுதான்…

ஆண் : அடிச்சது போதும்டா…
அவுட் பண்ணுடா…
அழிஞ்சது போதும்டா…
ஆப் பண்ணுடா…
குடிச்சது போதும்டா…
குயிட் பண்ணுடா…
ஓடச்சிதான் போடுடா…
தூக்கிப் போடுடா…

ஆண் : அடிச்சது போதும்டா…
அவுட் பண்ணுடா…
அழிஞ்சது போதும்டா…
ஆப் பண்ணுடா…
குடிச்சது போதும்டா…
குயிட் பண்ணுடா…
ஓடச்சிதான் போடுடா…
தூக்கிப் போடுடா…

ஆண் : அடிச்சது போதும்டா…
அவுட் பண்ணுடா…
அழிஞ்சது போதும்டா…
ஆப் பண்ணுடா…
குடிச்சது போதும்டா…
குயிட் பண்ணுடா…
ஓடச்சிதான் போடுடா…
தூக்கிப் போடுடா… ஆ…

—BGM—

ஆண் : ம்ம்… வழியான நேர்த்தில…
பாத்துக்க யாரும் இல்ல…
நீ வந்த பக்கத்துல…
உன்னோட வாசத்துல…
உன்னோட பாசத்துல…
உளுந்தேன் உள்ள…
கோபம் இல்ல…
உன்மேல கோபம் இல்ல…
நீ ஒன்னும் பாவம் இல்ல…
ஆனா நீ தேவ இல்ல…
என்னத்த நானும் சொல்ல…
வார்த்தை இல்ல…

ஆண் : ஜொரத்தில நடுங்கின நேரத்தில…
மருந்தென நீதான் இருந்த…
குதிச்சு நான் ஆட்டம் போட்ட…
காலமெல்லாம் எனகென்ன நீ… தான்…
சந்தோசமும் சோகத்துக்கும்…
நல்லதுக்கும் கெட்டதுக்கும்…
நீதான் இருந்த…
இங்க முடிஞ்சுது உன் வேல…
இப்போ விடுமா ஆள…

ஆண் : அடிச்சது போதும்டா…
அவுட் பண்ணுடா…
அழிஞ்சது போதும்டா…
ஆப் பண்ணுடா…
குடிச்சது போதும்டா…
குயிட் பண்ணுடா…
ஓடச்சிதான் போடுடா…
தூக்கிப் போடுடா…

ஆண் : அடிச்சது போதும்டா…
அவுட் பண்ணுடா…
அழிஞ்சது போதும்டா…
ஆப் பண்ணுடா…
குடிச்சது போதும்டா…
குயிட் பண்ணுடா…
ஓடச்சிதான் போடுடா…
தூக்கிப் போடுடா…

—BGM—

ஆண் : இனிமேக் குடிப்பியா…

குழு (ஆண்கள்) : நோ…

ஆண் : வாழ்க்கையக் கெடுப்பியா…

குழு (ஆண்கள்) : மாட்டேன்…

ஆண் : நமக்கு இது தேவையா…
நான் சொன்னாக் கேட்ப்பியா…

குழு (ஆண்கள்) : எஸ் மாஸ்டர்…

ஆண் : இனிமேக் குடிப்பியா…

குழு (ஆண்கள்) : நோ…

ஆண் : வாழ்க்கையக் கெடுப்பியா…

குழு (ஆண்கள்) : மாட்டேன்…

ஆண் : நமக்கு இது தேவையா…
நான் சொன்னாக் கேட்ப்பியா…

குழு (ஆண்கள்) : எஸ் மாஸ்டர்…

ஆண் : இனிமேக் குடிப்பியா…

குழு (ஆண்கள்) : நோ…

ஆண் : வாழ்க்கையக் கெடுப்பியா…

குழு (ஆண்கள்) : மாட்டேன்…

ஆண் : நமக்கு இது தேவையா…
நான் சொன்னாக் கேட்ப்பியா…
சொன்னாக் கேட்ப்பியா… கேட்ப்பியா…

குழு (ஆண்கள்) : எஸ் மாஸ்டர்…

ஆண் : இனிமேக் குடிப்பியா…

குழு (ஆண்கள்) : நோ…

ஆண் : வாழ்க்கையக் கெடுப்பியா…

குழு : மாட்டேன்…

ஆண் : நமக்கு இது தேவையா…
நான் சொன்னாக் கேட்ப்பியா…
சொன்னாக் கேட்ப்பியா…

குழு (ஆண்கள்) : எஸ் மாஸ்டர்…


Notes : Quit Pannuda Song Lyrics in Tamil. This Song from Master (2021). Song Lyrics penned by Vignesh Shivan. குயிட் பண்ணுடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading