சும்மார்ரு சும்மார்ரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மணிகண்டன்சத்ய பிரகாஷ்மணிகண்டன்மாஸ்டர்

Chummarru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரவ்சு காட்டி ராவடிப்பேன்…
அட்டு சீன்ன கீச்சிடுவேன்…
லுக்கு வுட்டு சொழட்டிடுவேன்…
என்னாண்ட வோணாம்டா…

ஆண் : கூட நூறு சொந்தம் கீது…
கொரலவுட்டா அரளப் போது…
ஜித்து ஜில்லா கேட்டுப் பாரு…
கேடிகெல்லாம் ஜேடி நானு…

BGM

ஆண் : ஏ… ரவ்சு காட்டி ராவடிப்பேன்…
அட்டு சீன்ன கீச்சிடுவேன்…
லுக்கு வுட்டு சொழட்டிடுவேன்…
என்னாண்ட வோணாம்டா…

ஆண் : கூட நூறு சொந்தம் கீது…
கொரலவுட்டா அரளப் போது…
சித்து ஜில்லா கேட்டுப் பாரு…
கேடிகெல்லாம் ஜேடி நானு…

ஆண் : ஆக்கோ நீயான…
பொக்குன்னு வுட்டாக்கா…
டேக் ஆப் பண்ணுவேன்…
நேக்கா நானா…
டீனேஜ் புள்ளிங்களுக்கு…
நீட் டிரான்ஸ்சு வச்சாக்கா…
டேமேஜ்ஜூ செஞ்சிடுவேன்…
சோக்கா வந்து சீன்னா…

ஆண் : பொலக்கனுமா…
உன்னை வெளுக்கனுமா…
நாராக் கிழிக்கனுமா…
இல்லாட்டி…
தொங்க விட்டு தோலைத்தான்…
உரிக்கனுமா…
கைய முறிக்கனுமா…
அட்சி பிரிக்கனுமா…
அண்ணாத்தக் காண்டு கோட்ட தொட்டுப் பாரு…

ஆண் : பொலக்கனுமா…
உன்னை வெளுக்கனுமா…
நாராக் கிழிக்கனுமா…
இல்லாட்டி…
தொங்க விட்டு தோலைத்தான்…
உரிக்கனுமா…
கைய முறிக்கனுமா…
அட்சி பிரிக்கனுமா…
அண்ணாத்தக் காண்டு கோட்ட தொட்டுப் பாரு…

ஆண் : சும்மார்ரு சும்மார்ரு…
சும்மார்ரு சும்மா இரு…
சும்மார்ரு சும்மார்ரு…
மாஸ்டர்ரு மாஸ்சு டாரு…

ஆண் : சும்மார்ரு சும்மார்ரு…
சும்மார்ரு சும்மா இரு…
சும்மார்ரு சும்மார்ரு…
மாஸ்டர்ரு தாறு மாறு…

ஆண் : அப்பீட்டு…
இன்னும் கொஞ்சம் ரிப்பீட்டு…
அண்ணனுக்கு அசால்ட்டு…
அடடா ஒக்கான்சிக்கா கொக்கா மக்கா…
நிஜாரு…
நீ கொஞ்சம் உஷாரு…
உடாத உதாரு…
லார்ட்டு லபக்கு தாஸ அப்பால வீசு…

BGM

ஆண் : டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்…
வாங்குனத நினச்சுப் பாரு…
செல்பி எடுத்த டிரெண்ட்டுப் பாரு…
வாரான் பாரு வாத்தியாரு…

ஆண் : தகிட தகிட…
தகிட தகிட…
தகிட தகிட…
தாளம் போடு…
வரது நம்ம தளபதி…

ஆண் : அட்றா…

BGM

ஆண் : உதவின்னு கேட்டாக்கா…
சாக்கு போக்கு கப்சா…
எண்ணாத்த வாரின்னு பல்புடுவ…
அடுத்தவன் கஷ்டத்த…
பங்கு போடு மக்கா…
உன்னாண்ட கூடுமே நூறு பேரு…

ஆண் : உதவின்னு கேட்டாக்கா…
சாக்கு போக்கு கப்சா…
எண்ணாத்த வாரின்னு பல்புடுவ…
அடுத்தவன் கஷ்டத்த…
பங்கு போடு மக்கா…
உன்னாண்ட கூடுமே நூறு பேரு…

ஆண் : விழுந்தவன் எழுவதும்…
எழுந்தவன் விழுவதும்…
வாழ்க்கையில் எதுவுமே…
நிரந்தரம் இல்லதான்…

ஆண் : கிடைச்சதை புடிச்சுக்கோ…
புடிச்சத அணைச்சுக்கோ…
நினைச்சதை முடிச்சிட…
கவலைய மறக்கதான் கத்துக்கோ…

ஆண் : பொலக்கனுமா…
உன்னை வெளுக்கனுமா…
நாராக் கிழிக்கனுமா…
இல்லாட்டி…
தொங்க விட்டு தோலைத்தான்…

ஆண் : பொலக்கனுமா…
உன்னை வெளுக்கனுமா…
நாராக் கிழிக்கனுமா…
இல்லாட்டி…
தொங்க விட்டு தோலைத்தான்…
உரிக்கனுமா…
கைய முறிக்கனுமா…
அட்சி பிரிக்கனுமா…
அண்ணாத்தக் காண்டு கோட்ட தொட்டு பாரு…

ஆண் : ரவ்சு காட்டி ராவடிப்பேன்…
அட்டு சீன்ன கீச்சிடுவேன்…
சும்மார்ரு சும்மார்ரு…
சும்மார்ரு சும்மா இரு…
சும்மார்ரு சும்மார்ரு…
மாஸ்டர்ரு மாஸ்சு டாரு…

ஆண் : ஜித்து ஜில்லா கேட்டுப் பாரு…
கேடிகெல்லாம் ஜேடி நானு…
சும்மார்ரு சும்மார்ரு…
சும்மார்ரு சும்மா இரு…
சும்மார்ரு சும்மார்ரு…
மாஸ்டர்ரு தாறு மாறு…

ஆண் : ஹம்மார தேஷ் கேனு…
மொழிய திணிக்க பார்த்தாக்கா…
தும்மாரா ஆட்டைய…
நான் கலைப்பேன் சீன்னா…
எட்டாஞ்சு வகுப்புக்கெல்லாம்…
என்னாத்துக்கு பப்ளிக்கு…
வூட்டாண்ட வந்துப் பாரு…
ஓட்ட கீட்ட கேட்டு…

ஆண் : பொலக்கனுமா…
உன்னை வெளுக்கனுமா…
நாராக் கிழிக்கனுமா…
இல்லாட்டி…
தொங்க விட்டு தோலைத்தான்…
உரிக்கனுமா…
கைய முறிக்கனுமா…
அட்சி பிரிக்கனுமா…
அண்ணாத்தக் காண்டு கோட்ட தொட்டு பாரு…

ஆண் : பொலக்கனுமா…
உன்னை வெளுக்கனுமா…
நாராக் கிழிக்கனுமா…
இல்லாட்டி…
தொங்க விட்டு தோலைத்தான்…
உரிக்கனுமா…
கைய முறிக்கனுமா…
அட்சி பிரிக்கனுமா…
அண்ணாத்தக் காண்டு கோட்ட தொட்டு பாரு…


Notes : Chummarru Song Lyrics in Tamil. This Song from Master (2021). Song Lyrics penned by Manikandan. சும்மார்ரு சும்மார்ரு பாடல் வரிகள்.


Scroll to Top