போடாங்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்விஜய் & வடிவேலுதேவாபகவதி

Podango Song Lyrics in Tamil


ஆண் : ஆஹா கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா…

ஆண் : யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு விக்கலே…
யே சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலே…

ஆண் : போடாங்கோ போடாங்கோ போடாங்கோ…
போடாங்கோ போடாங்கோ…

BGM

ஆண் : கொக்க கோலா பிரவுன் கலருடா…
என் அக்கா பொன்னும் அதே கலருடா…
காபியில பன் அமுக்குடா…
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள்டா…

ஆண் : ஐயோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா…
அய்யா மனசுக்குள் ஏசிதான் வச்சாடா…

ஆண் : குளு குளு குச்சி ஐஸ்…
கலர் கலர் கப் ஐஸ்…
காதலி ஸ்வீட் லிப்ஸ்…
கலக்கிடுவோம் கோன் ஐஸ்…

ஆண் : போடாங்கோ போடாங்கோ…
போடாங்கோ போடாங்கோ…
ஆண் : கோ வா…

ஆண் : கொக்க கோலா பிரவுன் கலருடா…
என் அக்கா பொன்னும் அதே கலருடா…
காபியில பன் அமுக்குடா…
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள்டா…

ஆண் : ஹேய் ஹான் ஹேய் வாடி வா…
ஆண் : வரவா…
ஆண் : ஒத்து…

BGM

ஆண் : அட எடுபட்ட பயலே…

BGM

ஆண் : ஹே கியாரன் கியான்னு என கத்துது கோழி…
கோழியும் தானே பல ரகம் உண்டு தோழி…
பசங்களுக்கெல்லாம் அதை ரசிப்பது ஜோலி…
ஹே கியான் ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான்…

ஆண் : பாரிங் பொண்ணு அது பிராய்லர் கோழி…
நம்மூரு பொண்ணு மச்சி நாட்டு கோழி…
கூடைய போட்டு நீ அமுக்கிடு ஜாலி…
ஹே கியான் ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான்…

ஆண் : உள்ளுக்குள்ள பட்சி சொல்லுதுடா…
சொல்லுறத மச்சி கேட்டுக்கடா…
யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு…
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு…

ஆண் : முட்டைய போட்டது முத்தி போன கோழிடா…
சிக்குன்னு இருப்பது சின்ன வெட கோழிடா…

BGM

ஆண் : ஹே பச்சை புடவை உத்து பார்க்குது…
ஆண் : யார…
ஆண் : புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது…
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி…

ஆண் : பச்சை புடவை உத்து பார்க்குது…
ஆண் : ஆமாபா…
ஆண் : புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது…

ஆண் : போடாங்கோ போடாங்கோ…
போடாங்கோ போடாங்கோ…

BGM

ஆண் : வானத்தில் இருக்கும் வட்ட தோசைய பாரு…
சுட்டது யாரு அட நிலவுன்னு பேரு…
காலையில் காணோம் அதை தின்னது யாரு…
யே அட்ரா யே அட்ரா யே அட்ரா அட்ரா அட்ரா அட்ரா…

ஆண் : சரக்கடிக்காம நிலம் ஆடுது பாரு…
கதறுது ஊரு நில நடுக்கம்னு பேரு…
பூமிய புடிச்சு அட ஆட்னது யாரு…
யே புட்றா யே புட்றா யே புட்றா புட்றா புட்றா புட்றா…

ஆண் : அவுதுகிச்சு பச்சி அவுதுகிச்சு…
தப்பி வந்து இப்போ அவுதுகிச்சு…
யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு…
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு…

ஆண் : பூமியில் இருக்குது மூணு பங்கு தண்ணிடா…
தண்ணிய அடிப்பதில் தப்பு ஒன்னும் இல்லடா…

ஆண் : கொக்க கோலா பிரவுன் கலரு டா…
என் அக்கா பொன்னும் அதே கலருடா…
காபியில பன் அமுக்குடா…
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள்டா…

ஆண் : ஐயோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா…
அய்யா மனசுக்குள் ஏசி தான் வச்சாடா…

ஆண் : குளு குளு குச்சி ஐஸ்…
கலர் கலர் கப் ஐஸ்…
காதலி ஸ்வீட் லிப்ஸ்…
கலக்கிடுவோம் கோன் ஐஸ்…

ஆண் : போடாங்கோ போடாங்கோ…
போடாங்கோ போடாங்கோ…

{ ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹோய்… } * (2)

ஆண் : ஏன் பா ஒரு தடவை சொல்லு…
ஆண் : போடாங்கோ…
ஆண் : அதேதான்…


Notes : Podango Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Kalai Kumar. போடாங்கோ பாடல் வரிகள்.