நானும் ரவுடிதான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்பென்னி டயல்அனிருத் ரவிசந்தர்நானும் ரௌடிதான்

Naanum Rowdy Dhaan Song Lyrics in Tamil


BGM

பெண் : குட் பாயும் இல்ல பேட் பாயும் இல்ல…
ரெண்டோட காம்போ நம்ம புள்ள…
நம்மாளு வெயிட்டா செஞ்சதில்ல…
தவ்ளோன்டு பைட்டு கூட போட்டதில்ல…

ஆண் : பாஷா போல மாஸா எதுவும் செஞ்சதில்ல…
ரங்கா போல ராங்கா ஒன்னும் கிழிச்ச தில்ல…

ஆண் : கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்…
காதலிக்க நேரம் உள்ள ரவுடிதான்…
வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடிதான்…
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்…

ஆண் : கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்…
காதலிக்க நேரம் உள்ள ரவுடிதான்…
வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடிதான்…
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்…

ஆண் : நானும் ரவுடிதான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…

ஆண் : ஒரு கல்லுல பத்து மாங்கா ஒன்னா அடிப்பானே…
பெண் : நம்ம புள்ள…
ஆண் : ஒரு வெட்டுல நூறு துண்டு போட்டு பிரிப்பானே…
பெண் : நல்ல புள்ள…

ஆண் : சின்ன சண்ட வந்தா கொஞ்சம் தள்ளி நிப்பான்…
பெரிய சண்ட வந்தா பேசி புரிய வைப்பான்…
ஒரு உண்மையால நீ நொந்து போனா…
ஒரு பொய்ய சொல்லி நல்ல சிரிக்க வைப்பான்…

ஆண் : பாஷா போல மாஸா எதுவும் செஞ்சதில்ல…
ரங்கா போல ராங்கா ஒன்னும் கிழிச்ச தில்ல…

BGM

ஆண் : தம் அடிச்சி மூஞ்சி மேல ஊதமாட்டான்…
தண்ணி போட்டு தொல்ல ஏதும் பண்ணமாட்டான்…
பொண்ணுங்கள கிண்டல் பண்ணி கொல்லமாட்டான்…
ஆனா சாமி மேல சத்தியமா ரவுடிதான்…
சூப்பர் ஜி… சூப்பர் ஜி…

ஆண் : கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்…
காதலிக்க நேரம் உள்ள ரவுடிதான்…
வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடிதான்…
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்…

ஆண் : நானும் ரவுடிதான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…


Notes : Naanum Rowdy Dhaan Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Vignesh Shivan. நானும் ரவுடிதான் பாடல் வரிகள்.