எந்தன் குரலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
குழந்தை வேலன்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Enthan Kuralil Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே…

ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே…

ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…

—BGM—

ஆண் : ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே…
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே…
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே…
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே…

ஆண் : நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே…
நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே…
அதில் நான் என்றும் மாறாத தனி இனமே…

ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…

—BGM—

ஆண் : கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே…
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே…
கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே…
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே…

ஆண் : என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே…
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே…
அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே…

ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே…
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…

—BGM—

Notes : Enthan Kuralil Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kuzhanthai Velan. எந்தன் குரலில் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading